என் ஆத்ம நேசரே
என் அன்பு இயேசுவே
உம்மை நான் போற்றுவேன்
என்றென்றுமாய் (2)
உம் அன்பினைப் போல
நான் கண்டதில்லையே
உலகத்தில் சொல்வேன்
உற்சாகமாய் (2)
- பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்
பாசம் கொண்டு அன்பு வைத்தீரே
வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்
வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம - வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே
வாழ்வின் துணையாக நின்றீரே
மகிமையான மீட்பினால்
என்னை சொந்தம் கொண்டீரே
மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம - அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே
அன்பரே உமக்காய் வாழ்ந்திட
முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே
மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம - அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ
யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)
மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது
முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம
En Aathma Nesare En Anbu Lyrics in English
en aathma naesarae
en anpu Yesuvae
ummai naan pottuvaen
ententumaay (2)
um anpinaip pola
naan kanndathillaiyae
ulakaththil solvaen
ursaakamaay (2)
- paaviyaana ennaiyum parisuththamaakkineer
paasam konndu anpu vaiththeerae
verumaiyaana ennaiyum vetti veeran aakkineer
vetkaminti ummaip paaduvaen (2) – en aathma - vaalavaippaen enteerae vaakkuththaththam thantheerae
vaalvin thunnaiyaaka ninteerae
makimaiyaana meetpinaal
ennai sontham konnteerae
maranaththai enakkaay venteerae (2) – en aathma - alivillaatha selvaththai alavillaamal thantheerae
anparae umakkaay vaalnthida
mutivillaatha inpaththai mulumaiyaaka thantheerae
meetparae um thuthikal (pukalai) paatida (2) – en aathma - anpin aalam akalamo neelam uyaramo
yaarum alanthidaathathu (arinthidaathathu)
maaridaatha anpithu ennaith thaeti vanthathu
muttum jeyam kolla vaiththathu (2) – en aathma
Leave a Reply
You must be logged in to post a comment.