- என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன். - ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன். - எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய். - நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும். - என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.
En Aavi Aanmaa Thaekamum Lyrics in English
- en aavi aanmaa thaekamum
itho pataikkiraen;
entum um sonthamaakavum
pirathishtai seykiraen. - aa, Yesu, valla ratchakaa
um naamam nampuvaen;
ratchippeer, maa thayaaparaa,
um vaakkai vaennduvaen. - eppaavam neenga, uruppu
thanthaen samoolamaay;
poraattam vetti sirappu
pataikkalangalaay. - naan ummil jeeviththal makaa
maelaana paakkiyam;
theyva suthaa, en ratchakaa,
en jeevanaayirum. - en naathaa, thiru raththaththaal
suththaangam sonthamae;
aanaen! um thooya aaviyaal
pali naan umakkae.
Leave a Reply
You must be logged in to post a comment.