என் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூறுவேன் – 2
என் துரோகமும் , என் கோட்டையும் நீர்
நான் நம்பும் , என் கன்மலையும் நீர் – 2
- எனக்கு நீர் வைத்ததை ஒருவரும் கனவும்
கேட்கவும் இல்லை (மனதில்) தோன்றவும் இல்லை – 2
காண்கிற அணித்தேயத்திற்காய் உம்மை நம்புகிறதென்னவோ – 2
காணப்படாத நித்யத்திற்காய் விசுவாசத்தோடயே காத்திருப்பான் - என் விருப்பம் வேண்டாம் அது வனாந்திர ஓடி போகும்
உம் உள்ளம் தாரும் என் சந்ததி விளங்கும் – 2
பாபியலோனின் மாளிகைக்காய் உம்மை நம்புகிறதென்னவோ – 2
எருசலேமின் மேன்மைகளை விசுவாசத்தோடயே காத்திருப்பான்
En Belanagiya Karthavae
Ummil Anbu Kuruvaen – 2
En Thurugamum, En Kottaiyum Neer
Naan Nambum, En Kanmalaiyum Neer- 2
- Enaku Neer Vaithathai Oruvarum Kanavum
Ketkavum Illai (Manathil) Thondravum Illai – 2
Kaangira Anitheyathirkaai Ummai Nambugirathenavo – 2
Kaanapadatha Nithyathirkaai Visuvasathodae Kaathirupaen - En Virupam Vendam Athu Vanaanthiram Odi Pogum
Um Ullam Thaarum En Santhathi Vilangum – 2
Babylonin Maaligaikai Ummai Nambugirathenavo – 2
Yerusalemin Menmaikaai Visuvasathodae Kaathirupaen
Leave a Reply
You must be logged in to post a comment.