என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
- தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் - தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்
En Devan En Velicham Lyrics in English
en thaevan en velichcham
ennai iratchippavarum avarae
en jeevanuk karannaanavar
naan yaarukkum anjamaattaen
- thaayum thanthaiyum thallivittalum
anpar iyaesennai aettuk kolvaar
ennai avar nilalil vaiththuk kaaththiduvaar
thalaimaelaetti ennai uyarththiduvaar – en - theemai seykintavarkal enakku
theemai seyya virumpukaiyil
en thaevan arukil vanthu ennaik kaaththu nintar
ennaip pakaiththavarkal udanae alivaarae – en
Leave a Reply
You must be logged in to post a comment.