என் இரட்சகா என் இயேசுவே
என்னை அழைத்த நல் மீட்பரே
என் உள்ளத்தில் சந்தோஷத்தை
தந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன்
- தூரமாய் நானும் சென்ற போது
அன்பாய் என்னை அழைத்தீரே
காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்
என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன்
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா - சத்தியம் ஜீவன் வழியும் நீரே
கிருபை கூர்ந்து தெரிந்தீரே
உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி
சாட்சியாக பூவில் திகழ்வேன்
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா - இருளினின்று ஒளியினிடமாய்
அழைத்த தேவனை போற்றுவேன்
தேவனே உம்மில் இணைந்து இருக்க
இன்றும் என்றும் அருள் செய்வீரே
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா - எந்தன் கால்கள் தளரும் போது
தாங்கி என்னை மீட்டவா
உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து
காத்து என்றும் நடத்துவீரே
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா
En Iratchakaa En Yesuvae Lyrics in English
en iratchakaa en Yesuvae
ennai alaiththa nal meetparae
en ullaththil santhoshaththai
thanthavaa ummai sthoththirippaen
- thooramaay naanum senta pothu
anpaay ennai alaiththeerae
kaalamellaam naan unthan oliyil
entum nilaiththu vaalnthu sukippaen
paakkiya naal paakkiya naal
Yesu en paavam theerththa naal – en iratchakaa - saththiyam jeevan valiyum neerae
kirupai koornthu therintheerae
unthanin punnnniyam yaavum solli
saatchiyaaka poovil thikalvaen
paakkiya naal paakkiya naal
Yesu en paavam theerththa naal – en iratchakaa - irulinintu oliyinidamaay
alaiththa thaevanai pottuvaen
thaevanae ummil innainthu irukka
intum entum arul seyveerae
paakkiya naal paakkiya naal
Yesu en paavam theerththa naal – en iratchakaa - enthan kaalkal thalarum pothu
thaangi ennai meettavaa
unthanin vaakku velichcham thanthu
kaaththu entum nadaththuveerae
paakkiya naal paakkiya naal
Yesu en paavam theerththa naal – en iratchakaa
Leave a Reply
You must be logged in to post a comment.