என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிகாலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
- உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார் - தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லம்; தீர - உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே - உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே
En Janamae Mananthirumpu Lyrics in English
en janamae mananthirumpu
Yesuvidam otivaa
iruthikaalam vanthaachchu
innamum thaamathamaen
- unnai ninaiththu siluvaiyilae
thaakam thaakam entar
unnai isatchikka paavam mannikka
thannaiyae paliyaakkinaar - thooya iraththam unakkaaka
theeya un vaalvu maara
kaayangal unakkaaka
un Nnoyellam; theera - unakkaaka paralokaththil
uraividam kattukiraar
unnaith thaeti varukintar
intu nee aayaththamaa – makanae - un paavangal pokkidavae
siluvaiyai sumanthaarae
un saapangal neekkidavae
mulmuti thaanginaarae
Leave a Reply
You must be logged in to post a comment.