பல்லவி
என் கன்மலையும் என் மீட்பருமானவரே
என் வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியானங்களும்
உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என்
சரணங்கள்
- கர்த்தாவே உமது பாதையில் நடக்க கருணை கூர்ந்திடுமே வேதத்தை தியானிக்க மதுரமானது பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என்
- என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே எல்லாம் செய்ய பெலன் உண்டு எந்தன் குறைகள் யாவுமே நீங்கும் எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என்
En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in English
pallavi
en kanmalaiyum en meetparumaanavarae
en vaayin vaarththaikalum
en ithayaththin thiyaanangalum
um samookaththil preethiyaay iruppathaaka– en
saranangal
- karththaavae umathu paathaiyil nadakka karunnai koornthidumae vaethaththai thiyaanikka mathuramaanathu paethaiyai njaani aakkidumae (2) – en
- ennaip pelappaduththum kiristhuvaalae ellaam seyya pelan unndu enthan kuraikal yaavumae neengum enthan Yesuvin kirupaiyaalae(2) – en
Leave a Reply
You must be logged in to post a comment.