என் உயிரே என் பெலனே
என் உணர்வே என் இயேசுவே
எங்கெங்கும் எந்நாளும் இருப்பவரே
அக்கினி அபிஷேகம் அளிப்பவரே
மகிமை தேவ மகிமை
கிருபை எங்கும் கிருபை
1.கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லை
உம் அன்புக்கு இணை ஏதும் இல்லை
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் என் நேசரையே
பாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவையே – மகிமை
2.நேசரே எனக்கு சொந்தமானீர்
நீர் என்றும் எனக்கு துணையானீர்
வல்லவரே வல்லவரே நீர் உயர்ந்தவரே
நல்லவரே நல்லவரே என் சிநேகிதரே – மகிமை
3.சேனையின் கர்த்தர் நீர் தானே
மகிமையின் ராஜா நீர் தானே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என் கர்த்தரையே
போற்றுகிறேன் போற்றுகிறேன் என் மீட்பரையே – மகிமை
En Uyirae En Pelanae Lyrics in English
en uyirae en pelanae
en unarvae en Yesuvae
engaெngum ennaalum iruppavarae
akkini apishaekam alippavarae
makimai thaeva makimai
kirupai engum kirupai
1.karththar umakku nikar yaarumillai
um anpukku innai aethum illai
naesikkiraen naesikkiraen en naesaraiyae
paadiduvaen paadiduvaen en Yesuvaiyae – makimai
2.naesarae enakku sonthamaaneer
neer entum enakku thunnaiyaaneer
vallavarae vallavarae neer uyarnthavarae
nallavarae nallavarae en sinaekitharae – makimai
3.senaiyin karththar neer thaanae
makimaiyin raajaa neer thaanae
vaalththukiraen vaalththukiraen en karththaraiyae
pottukiraen pottukiraen en meetparaiyae – makimai
Leave a Reply
You must be logged in to post a comment.