- என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் - இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் - பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் - பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்
En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen Lyrics in English
- en yaesuvae! ummaiyae naan naesikkiraen
vaeraெntha veennvaalvaiyum naadaathiruppaen
ummaalae maananmaiyai naan kanndatainthaen
en naathaa! maenmaelum ummai naesikkiraen - ippaaviyin paeril munthi naesam vaiththeer
neer praanath thiyaakam seythu meettukkonnteer
mutkreedamum aingaayamum thyaanikkiraen
en naathaa! maenmaelum ummai naesikkiraen - paeranpin soroopi! ummaip pottukiraen
eppothum ummanntai thanga vaanjikkiraen
en jeevan ponaalungaூda neengamaattaen
en naathaa! maenmaelum ummai naesikkiraen - paerinpa maelokaththil aananthangaொlvaen
neetooli ummukam kanndu sthoththirippaen
eppaavamillaamalum naan vaalththal seyvaen
en naathaa! maenmaelum ummai naesikkiraen
Leave a Reply
You must be logged in to post a comment.