என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
- உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என் - அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என் - தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என்
En Yesuvae Naan Entum Lyrics in English
en Yesuvae naan entum unthan sontham
en raajanae anuthinamum valinadaththum
- ulaiyaana settin mael thookkiyae niruththineerae (2)
unthanai naan maravaen unthanaip pottiduvaen — en - alaimothum kadalathanai adakkiyae amarththineerae (2)
vaarththaiyin vallamaiyai entumae kaanach seyveer — en - thaayinum anpu vaiththae thaangiyae kaappavarae (2)
jeeviya kaalamellaam unthanaip pinselluvaen — en
Leave a Reply
You must be logged in to post a comment.