- எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்
நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு
- பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு - இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு - சேருவேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு
Enakai Karuthuvar Ennai Boshippar Lyrics in English
- enakkaay karuthuvaar ennai poshippaar
enthan thaevaikal ellaam santhippaar
thunpa naalil kaividaamal
tham sirakin nilalil maraippaar
nampuvatharku enakkentum
sarvavallavar kooda iruppaar
thalaraamal vanaanthiraththil
pirayaanam seyvaen nampikkaiyodu
- pollaappukal naeridaathu
vaathaiyo unnai anukaathu
paathaikalil thaevanutaiya
thootharkal karangalil thaanguvaar — nampuvatharku - iravinilae payangaramum
pakalil parakkum ampukalukkum
irulathilae nadamaadum
kollai Nnoykalukkum naan payappataen — nampuvatharku - seruvaen naan Yesuvudan
avar naamaththin vallamai arivaen
kashda naatkalil kooda iruppaar
theerkkaayusaay thirupthiyaakkuvaar — nampuvatharku
Leave a Reply
You must be logged in to post a comment.