எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
- இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன் - நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து
துதித்து நிம்மதி அடைவேன் - நல்ல மேய்ப்பன் குரலைக்
கேட்பேன் நாளும் பின்
தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன் - பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த
தண்ணீர்அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே!
Enathu Thalaivan Lyrics in English
enathu thalaivan Yesuraajan
maarpil saaynthu saaynthu
makilnthu makilnthiruppaen
- ithaya theepam enathu theyvam
irakkaththin sikaram
paarththu paarththu rasiththu rusiththu
paravasam ataivaen - neethi thaevan vetti vaenthan
amaithiyin mannan
ninaiththu ninaiththu thuthiththu
thuthiththu nimmathi ataivaen - nalla maeyppan kuralaik
kaetpaen naalum pin
thodarvaen
tholil amarnthu kavalai maranthu
thodarnthu payanam seyvaen - pasumpul maeychchal amarntha
thannnneeralaiththuch selpavarae
aaththumaavai thinamum thaetti
annaiththuk kolpavarae!
Leave a Reply
You must be logged in to post a comment.