எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
- தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம் - சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு - அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு
Engal Devan Vallavare Lyrics in English
engal thaevan vallavarae
intum entum kaappavarae
vallavar sarva vallavar
nallavar entum nallavar – allaelooyaa
- theeyin naduvae nadanthaalum
erinthu pokamaattaோm
kadalin naduvae nadanthaalum
moolkip pokamaattaோm - sothanai thunpam soolnthaalum
sornthu povathillai
vaethanai viyaathi nerukkinaalum
vetti siluvaiyunndu - alakai anuthinam thaakkinaalum
aanndavar vaarththaiyunndu
ulakam nammai veruththaalum
Leave a Reply
You must be logged in to post a comment.