என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்ல , உறங்குவதுமில்லை – 2
- என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும், துருகமும் பெலன் அவரே - ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர்
Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan
Avar Thoonguvathumillai, Uranguvathumillai – 2
- En Mael Avar Kannnnai Vaiththu Aalosanai Solluvaar
Saththiyaththin Paathaiyilae Niththamum Nadaththuvaar
Parisuththa Aaviyaal Ullaththai Nirappuvaar
Parisuththar Parisuththar Avar Peyarae - Pelaveena Naatkalilae Pelan Thanthu Thaanguvaar
Palavitha Sothanaiyil Jeyam Namakkalippaar
Aapaththuk Kaalaththil Arannaana Kottayum
Kaedakamum, Thurukamum Pelan Avarae - Aaviyaana Thaevanukku Roopamontumillaiyae
Roopamontumillaiyathaal Soroopamontumillaiyae
Vaanjaiyulla Aaththumaavin Iruthayanthannilae
Vaarththaiyaalae Paesukinta Aanndavar Ivar
Leave a Reply
You must be logged in to post a comment.