- என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். - நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். - நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும். - நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். - நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். - நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Ennodirum Maa Nesa Karthare Lyrics in English
- ennotirum, maa naesa karththarae,
velichcham mangi iruttayitte;
mattaோr sakaayam attapothilum,
neengaa oththaasai neer, ennotirum. - neermael kumilipol en aayusum,
immaiyin inpa vaalvum neengidum;
kann kannda yaavum maari vaadidum;
maaraatha karththar neer, ennotirum. - niyaayam theerpporaaka ennanntai
varaamal, saantham thayai kirupai
niraintha meetparaaka sernthidum;
neer paavi naesarae, ennotirum. - neer koodanintu arul puriyum;
pisaasin kannnnikku naan thappavum
en thunnai neer, en thanjamaayirum;
ikkattil ellaam neer ennotirum. - neer aaseervathiththaal kannnneer vitaen;
neerae ennotirunthaal anjitaen;
saavae, engae un koorum jeyamum?
naan ummaal vella neer ennotirum. - naan saakum anthakaara naeraththil
um siluvaiyaik kaattum; saakaiyil
vinn jothi veesi irul neekkidum;
vaalnaal saangaalilum ennotirum.
Leave a Reply
You must be logged in to post a comment.