எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்
- குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் - உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்
Enthan Iyaesaiyaa Lyrics in English
enthan iyaesaiyaa enthan iyaesaiyaa
um anpentum perithaiyaa
en vaal naalellaam um anpai naan ninaiththu
ennaalum pottiduvaen
- kurusinil thongi kuruthiyum sinthi
paavangal pokki annaiththeeraiyaa (2)
en ullam pongum ummaiyae thuthikkum
uyirin jeevan neerthaanaiyaa (2) — enthan - ulakam ennai veruththa pothu
karangal neetti annaiththeeraiyaa (2)
um anpu entum aaruthal alikkum
en vaalvae entum neerthaanaiyaa (2) — enthan
Leave a Reply
You must be logged in to post a comment.