எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா – 8
- நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார் - கடந்ததை மறக்கின்றேன்
கண் முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன் - சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன் - ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே
Enthan Iyaesu Kaivitamaattaar Lyrics in English
enthan Yesu kaividamaattar
ennai maranthida maattar
allaelooyaa – 8
- ninthanai poraattaththil
naesar enaith thaanginaar
sothanai vantha pothellaam
thappich sella vali kaattinaar - kadanthathai marakkinten
kann munnaal en Yesuthaan
kaaththirunthu pelan atainthu
kalukaip pol elumpiduvaen - seekkiram varappokinta
naesarukkaay kaaththiruppaen
eriyum vilakkaenthiyae
Yesuvin pin selluvaen - aayiram thunpam vanthaalum
achcham enakkillaiyae
aranum kottaைyum avar
aththanaiyum thakarththiduvaarae
Leave a Reply
You must be logged in to post a comment.