எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்
- பார்க்க பதினாயிரம்
கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்கப் பதினாயிரம்
நாவு வேண்டுமே
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே - மகிமை என்றும் உன்னில்
நிறைந்திருக்குமே
மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே - வல்லவரைத் தன் வாழ்வில்
கொண்டு வனப்புடன் நிற்கும்
சீயோனே இயேசு
ராஜாவின் சத்திய நகரமே
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே - பரிசுத்தமே தன் எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
பரலோகமே இன்ப சீயோனே - மணவாளன் என் இயேசு
ராஜன் அங்கே
மணவாட்டியாம் என்
மகிடிநச்சி அங்கே
ஆயத்தமாகிடும் என்னிடமே
எப்போது நீர் வந்து சேர்வீரோ?
Enthan Vaanjai Uyair Lyrics in English
enthan vaanjai uyar seeyonae
unthan makimai entu kaanuvaen
- paarkka pathinaayiram
kannkal vaenndumae
parisuththar Yesu unnil unntae
thuthikkap pathinaayiram
naavu vaenndumae
thungavan unnil veettiruppaarae - makimai entum unnil
nirainthirukkumae
mangala geethangal angu mulangumae
seerutai thariththa kempeera sapaiyor
sirappaay makilnthangu veettiruppaarae - vallavaraith than vaalvil
konndu vanappudan nirkum
seeyonae Yesu
raajaavin saththiya nakaramae
siluvaiyae unthan asthipaaramae - parisuththamae than elil ellaiyae
parama thaevanin vaasasthalamae
parisuththavaankal palarodu vaalum
paralokamae inpa seeyonae - manavaalan en Yesu
raajan angae
manavaattiyaam en
makitinachchi angae
aayaththamaakidum ennidamae
eppothu neer vanthu serveero?
Leave a Reply
You must be logged in to post a comment.