Ini Kavalai Illa

கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்
கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம்

ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே – 2

1.கவலைகள் யாவையும் மாற்றினீரே
கலக்கங்கள் யாவும் போக்கினீரே – 2
உம்மையே நான் நம்பி வாழ்வதினால்
என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே – 2

2.கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரே
கஷ்டத்தின் நேரங்கள் தேற்றினீரே – 2
உண்மையாய் உமக்கென்று வாழ்வதினால்
என்னை ஆசீர்வதித்து நீர் உயர்த்தினீரே – 2


Kavalaigal Ini Vendaame Vendaam
Vendaame Vendaam Vendaame Vendaam
Kalakkangal Ini Vendaame Vendaam
Vendaame Vendaam Vendaame Vendaam
Kashtangal Vendaame Vendaam
Vendaame Vendaam Vendaame Vendaam
Kanneerum Vendaame Vendaam

Rehoboth Ini Kavalai Illa
Rehoboth Ini Kalakkam Illa
Rehoboth Ini Kanneer Illa
Magizhchiye Nam Vaazhvile – 2

1.Kavalaigal Yaavayum Matrineerae
Kalakkangal Yaavum Pokkineerae – 2
Ummayae Naan Nambi Vazhvathinaal
Ennai Thallinavar Munbennai Uyarththineerae – 2

2.Kaneerin Vaazhkkayai Maatrineerae
Kanneerin Nerangal Thetrineerae – 2
Unmayaai Umakkendru Vaazhvathinaal
Ennai Aaseervathiththu Neer Uyarththineerae – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply