காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார் – 2
- வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் – 2
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்
கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் , கனமும் , சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே- 2 – காப்பார் - ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார் – 2
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக்
கனிவுடனாதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார் – 2 – காப்பார்
Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum Inimaelum Kaaththiduvaar
Kalangaathae Manamae Kaaththiduvaar
- Veelchchiyil Viliththunnai Meetpavarum
Ikalnthuvidaathu Serppavarum
Sirsila Vaelaiyil
Sitchayinaal Unnai Kittiyiluppavarum
Jeyamum, Kanamum, Sukamum
Unakkendrum Alippavarae - Aatharavaai Pala Aanndukalil Paran
Adaikkalamaai Irunthaar
Kaathaludanavar Kaippanni Seythida
Kanivudan Aathariththaar
Thariththaar Thariththaar Thariththaar
Parisuthathil Alangarithaar
Leave a Reply
You must be logged in to post a comment.