காற்றே காற்றே கடலின் அலையே – 2
கொஞ்சம் நில்லு
உன்னை அடங்கின தேவன் மீண்டும் வருவார்
இதை கேட்டையோ இதை அரித்தாயோ – 2
இதை அனைவர்க்கும் சொல்லு
இதை அன்பாய் சொல்லு
1 எக்காள தொனியோடே வானில் வருவார் …….
எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – 2
2 விழி நீரால் நனைகிண்டேன் என் நெஞ்சம் உடைந்து ….
என் நேசர் வருகையில் சேர்த்து கொள்ள – 2
3 அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால் ….
அழிவில்லா வீட்டுக்குள் அனைவரும் சேர்வார் – 2
Kaatre Kaatre Kadalin Alaiye – 2
Konjam Nillu
Unnai Adakina Devan Mendum Varuvar
Idhai Ketaiyo Idhai Arithayo – 2
Edai Anaivarukum Sollu
Edai Anbai Sollu
1 Ekkala Dhoniyode Vaanil Varuvar …….
Enneram Enthu Solla Yarukum Theriyadhe – 2
2 Vizhi Neral Nanaikidhen En Nenjam Udainthu….
En Nesar Varukaiyile Seyrthu Kolla – 2
3 Ariyatha Anaivarkum Avar Anbai Sonnal….
Azhivilla Vitukul Anaivarum Seyrvar – 2
Leave a Reply
You must be logged in to post a comment.