Kalmithikum Desam கால் மிதிக்கும் தேசமெல்லாம்

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்

  1. பறக்கட்டும் பறக்கட்டும்
    சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா
    உயரட்டும் உயரட்டும்
    இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா
  2. எழும்பட்டும் எழும்பட்டும்
    கிதியோனின் சேனைகள்
    முழங்கட்டும் முழங்கட்டும்
    இயேசுதான் வழியென்று
  3. செல்லட்டும் செல்லட்டும்
    ஜெபசேனை துதிசேனை
    வெல்லட்டும் வெல்லட்டும்
    எதிரியின் எரிகோவை
  4. திறக்கட்டும் திறக்கட்டும்
    சவிசேஷ வாசல்கள்
    வளரட்டும் வளரட்டும்
    அபிஷேக திருச்சபைகள்

Kalmithikum Desam – கால் மிதிக்கும் தேசமெல்லாம் Lyrics in English

Kalmithikum Desam
kaal mithikkum thaesamellaam-en
karththarukku sonthamaakum
kannpaarkkum poomiyellaam
kalvaari kotiparakkum

  1. parakkattum parakkattum
    siluvaiyin jeyakkoti-allaelooyaa
    uyarattum uyarattum
    Yesuvin thirunaamam-allaelooyaa
  2. elumpattum elumpattum
    kithiyonin senaikal
    mulangattum mulangattum
    Yesuthaan valiyentu
  3. sellattum sellattum
    jepasenai thuthisenai
    vellattum vellattum
    ethiriyin erikovai
  4. thirakkattum thirakkattum
    savisesha vaasalkal
    valarattum valarattum
    apishaeka thiruchchapaikal

Comments

Leave a Reply