கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே
- பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே - சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே - எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன் - மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
Kalvaariyin Karunnaiyithae
Kaayangalil Kaanuthae
Karththan Yesu Paar Unakkaay
Kashdangal Sakiththaarae
Vilaiyaerap Petta Thiruraththamae -Avar
Vilaavinintu Paayuthae
Vilaiyaerap Pettanaay
Unnai Maatta Vilaiyaaka Eenthanarae
- Pon Velliyo Mannnnin Vaalvo
Ivvanpuk Kinnaiyaakumo
Annaiyilum Anpu Vaiththae
Tham Jeevanai Eenthaarae - Sinthaiyilae Paarangalum
Ninthaikal Aettavaraay
Thongukintar Paathakan Pol
Mangaa Vaalvalikkavae - Enthanukkaay Kalvaariyil
Inthap Paadukal Pattir
Thanthaiyae Um Anpinaiyae
Sinthiththae Sevai Seyvaen - Manushanai Neer Ninaikkavum
Avanai Visaarikkavum
Mannnnil Avan Emmaaththiram
Mannavaa Um Thayavae
Leave a Reply
You must be logged in to post a comment.