கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
கரம் விரித்து ஜெபிக்கிறேன்
கர்த்தாவே மனமிரங்கும் – 2
என் ஜனங்கள் அழிகின்றதே
வாதையினால் மடிகின்றதே – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2
எல்லாராலும் கைவிடப்பட்டு
உறவுகளை இழந்தார்கள் – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2
வீடுகளிலே அடைக்கப்பட்டு
வார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2
உம் வார்த்தையை அனுப்பிடுமே
உம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2
தேவனே நீர் மனமிரங்கும்
தேவனே நீர் மன்னியும் – 2
Leave a Reply
You must be logged in to post a comment.