Kirubayin Devane

கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்
மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)
உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனே
உம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2)

கிருபையின் தேவனே தயவின் தேவனே
மாறா தேவனே என்னை மறவா தேவனே (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்து
எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே
அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு
கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே

தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்
வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)
அபிஷேகத்தால் நிரப்புமே
உம் வல்லமை ஊற்றுமே (2)

கிருபையின் தேவனே தயவின் தேவனே
மாறா தேவனே என்னை மறவா தேவனே (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்து
எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே
அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு
கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே

ஹால்லேலூயா ஹால்லேலூயா
ஹால்லேலூயா ஹால்லேலூயா (4)

உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனே
உம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே

கிருபையின் தேவனே தயவின் தேவனே
மாறா தேவனே என்னை மறவா தேவனே
விண்ணை விட்டு மண்ணில் வந்து
எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே
அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு
கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply