லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் – 2
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
- மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் – 2
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் – 2
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
- உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் – 2
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் – 2
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
- இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் – 2
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் – 2
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் – 2
Laesaana kaariyam umakku athu laesaana kaariyam – 2
Pelan ullavan pelan attavan
Pelan ullavan pelan illaathavan
Yaaraay irunthaalum uthavikal seyvathu
Laesaana kaariyam umakku athu laesaana kaariyam
- Mannnnaip pisainthu manithanaip pataippathu laesaana kaariyam – 2
Mannnnaana manuvukku mannaavai alippathu laesaana kaariyam – 2
Umakku athu laesaana kaariyam
Pelan ullavan pelan attavan
Pelan ullavan pelan illaathavan
Yaaraay irunthaalum uthavikal seyvathu
Laesaana kaariyam umakku athu laesaana kaariyam
- Uyir atta sadalaththai uyir pera seyvathu laesaana kaariyam – 2
Theeraatha Nnoykalai vaarththaiyaal theerppathum laesaana kaariyam – 2
Umakku athu laesaana kaariyam
Pelan ullavan pelan attavan
Pelan ullavan pelan illaathavan
Yaaraay irunthaalum uthavikal seyvathu
Laesaana kaariyam umakku athu laesaana kaariyam
- Idariya meenavanai seesanaay maattuvathu laesaana kaariyam – 2
Itaiyanai komakanaay ariyanai aettuvathum laesaana kaariyam – 2
Umakku athu laesaana kaariyam
Pelan ullavan pelan attavan
Pelan ullavan pelan illaathavan
Yaaraay irunthaalum uthavikal seyvathu
Laesaana kaariyam umakku athu laesaana kaariyam
Yesuvukku laesaana kaariyam
En Yesuvukku laesaana kaariyam – 2
Leave a Reply
You must be logged in to post a comment.