I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Marida Em Ma Nesare மாறிடா எம்மா நேசரே ஆ

    மாறிடா எம்மா நேசரே- ஆமாறாதவர் அந்பெந்நாளுமேகல்வாரிச் சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் நேசித்ததினால்அல்லல் யாவும் அகற்றிடவேஆதி தேவன் பலியானாரே ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூயதேவனின் விண் சாயல் அணியஆவியாலே அன்பைச் சொரிந்தார்ஆவலாய் அவரைச் சந்திக்க நியாய விதி…

  • Maravaar Yesu Maravaar மறவார் இயேசு மறவார்

    மறவார் இயேசு மறவார்ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கின இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்மனிதனின் அன்பு நிலைமாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார்தாங்கி நடத்திட மறவார்எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்வானமும் பூமியும் நிலைமாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார் Maravaar Yesu Maravaar Lyrics in English maravaar Yesu maravaaroru imaip poluthilum…

  • Maravaamal Ninaitheeraiya மறவாமல் நினைத்தீரையா

    மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே… Maravaamal Ninaitheeraiya Lyrics in English maravaamal ninaiththeeraiyaamanathaara nanti solvaeniravum pakalum enai ninaiththuithuvarai nadaththineerae…

  • Maranthedathe Nee Mannan Yesuvin மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

    மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ சரணங்கள் பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்பட்டண வீதியில் அலைகின்றார்பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்அற்புத அன்பினை அறியாரேஅத்தனை பேருமே அறிந்திடவே – தினம்அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை Maranthedathe…

  • Maranathai Jeithavar மரணத்தை ஜெயித்தவர்

    மரணத்தை ஜெயித்தவர்பாதாளம் வென்றவர்உம்மையே ஆராதிப்பேன் கரம்பிடித்து தூக்கினீர்பாவசேற்றிலிருந்தென்னைஉம்மையே ஆராதிப்பேன் எனக்காய் நீர் மரித்தீரேஎன் பாவம் போக்கினீரேஉம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்தூயவரே உம்மை ஆராதிப்பேன்என்றுமே உம்மை ஆராதி ஆராதி ஆராதிப்பேன்என்றுமே Maranathai jeithavar Lyrics in English maranaththai jeyiththavarpaathaalam ventavarummaiyae aaraathippaen karampitiththu thookkineerpaavasettilirunthennaiummaiyae aaraathippaen enakkaay neer mariththeeraeen paavam pokkineeraeummaiyae aaraathippaen aaraathippaen naan aaraathippaenthooyavarae ummai aaraathippaenentumae ummai aaraathi aaraathi aaraathippaenentumae

  • Maraname Un Koor Enge மரணமே உன் கூர் எங்கே ?

    மரணமே உன் கூர்; எங்கே ?பாதாளமே உன் ஜெயம் எங்கே?மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசுஎனக்குள் வந்துவிட்டர்சாவை அழித்து அழியா வாழ்வைஎனக்குத் தந்துவிட்டார் சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசுசாவாலே வென்றுவிட்டார்மரண பயத்தினால் வாடும் மனிதரைவிடுவித்து மீட்டுக் கொண்டார்பயமில்லையே மரணபயமில்லையேஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்அழியாமை அணிந்து கொள்ளும்சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்சாவாமை அணிந்து கொள்ளும் இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்ஆளுகை செய்திடவேஇயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்இன்றைக்கும் ஜீவிக்கிறார் கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்ககர்த்தர்…

  • Maranam Varuthu Un Mudivum மரணம் வருது உன் முடிவும் வருது

    மரணம் வருதுஉன் முடிவும் வருதுமரிக்கும் முன்னேமனந்திரும்பு சொத்துபத்து சேர்த்தது போதும்சொகுசாக வாழ்ந்தது போதும்சோம்பேறியாய் இருந்தது போதும்மனந்திரும்பு..வேதவாக்கு நிறைவேறும் காலம்வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்வேகமாக தேவன் வரும் நேரம்மனந்திரும்பு மனந்திரும்புமனந்திரும்பு மனந்திரும்பு ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்பாதியிலே வழிதப்பி நடந்தாய்உண்மையான ஊழியத்தை துறந்தாய்மனந்திரும்புஅவனவன் செயலுக்கு தக்கதாய்அவனவனுக்கு தேவன் தருவார்தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்மனந்திரும்பு மனந்திரும்புமனந்திரும்பு மனந்திரும்பு ரட்சிப்புக்கு நாள் குறித்திடாதேஇன்றுதானே ரட்சணிய நாளேகாலம் போனால் மீண்டும் வந்திடாதேமனந்திரும்புஆவி உன்னை பிரிந்திடும் முன்னே – நீபாவியென்று பரன் சொல்லும் முன்னேலேவியனாய் மாறிவிட நினைத்தால்மனந்திரும்பு…

  • Maranam Thuthiyathu Baadhalam மரணம் துதியாது பாதாளம் துதியாது

    மரணம் துதியாது பாதாளம் துதியாதுஉயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன் உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்நீர் உண்மையுள்ளவர்நீர் வாக்கு மாறாதவர்-2போற்றுவேன் புகழுவேன்வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா நீர் மகிமையானவர்நீர் மகத்துவமானவர்நீர் அருமையானவர்நீர் அழகில் சிறந்தவர்போற்றுவேன் புகழுவேன்வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா Maranam Thuthiyathu Baadhalam Lyrics in English maranam thuthiyaathu paathaalam thuthiyaathuuyirotirukkiravanae ummai entum thuthippaen unnathamaanavar – neer uththamamaanavarneer unnmaiyullavarneer vaakku maaraathavar-2pottuvaen pukaluvaenvaalththuvaen ummai vananguvaen – allaelooyaa…

  • Manuvaayinaar Mahathva னுவாயினார் மஹத்வ ராஜன்

    மனுவாயினார் மஹத்வ ராஜன்மனுவாயினார் (2) பரலோகம் திறந்திடபரன் ஆவி இறங்கிடதேவ அருள் பொங்கபாவ இருள் நீங்கமன்னுயிர்கள் தேவமன்னிப்பை பெற்றிட நோய் , பிணி தீர்த்திடபேய்த்திரள் நடுங்கிடஅன்னை போல் அணைத்துஅன்பர்களைக் காக்கதன்னையே பலியாகஅன்புடன் ஈந்திட சாவின் கசப்பு மாறதவிப்பு, கண்ணீர் நீங்கமரணம் தனை வென்றுமறுவாழ்வு ஈந்திடவிண் வீட்டில் தம்முடன்மண்னோர் நாம் வாழ்ந்திட Manuvaayinaar Mahathva Lyrics in English manuvaayinaar mahathva raajanmanuvaayinaar (2) paralokam thiranthidaparan aavi irangidathaeva arul pongapaava irul neengamannuyirkal thaevamannippai pettida…

  • Manthaiyil Saeraa Aatukalae மந்தையில் சேரா ஆடுகளே

    மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில் அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசு நடத்திடுவார் காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை? சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்அதை உன்னிடம் கேட்கிறேன் – தரவேண்டும்…

Got any book recommendations?