I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Magilvom Magilvom Dinam Aga Madilvom மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்அவர் சமூகமதில் அங்கே…
-
Magilnthu Kalikurungal Magilnthu மகிழ்ந்து களிகூருங்கள் மகிழ்ந்து
மகிழ்ந்து களிகூருங்கள்மகிழ்ந்து களிகூறுங்கள் – 2இயேசு இராஜன் பிறந்ததினால்மகிழ்ந்து களிகூறுங்கள் விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்துதம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் பாவமறியா அவரே ஜீவன் தந்திடவேநித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார் வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியேவேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம் Magilnthu Kalikurungal Magilnthu Lyrics in English makilnthu kalikoorungalmakilnthu kalikoorungal – 2Yesu iraajan piranthathinaalmakilnthu kalikoorungal vinnnulakam thuranthu mannnulakam uthiththuthammaith…
-
Magilnthu Kalikuru மகிழ்ந்து களிகூறு
மகிழ்ந்து களிகூறு மகனே(மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன்(நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் தேவையை நினைத்து திகையாதேதெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லுகொஞ்சத்தைக் கண்டு குழம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு ஷிணீயீமீ நிuணீக்ஷீபீதப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு மீனின் வயிற்றில் யோனா போல்கூனிக் குறுகிப் போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலிஇப்போதும் எப்போதும் செலுத்திடுவோம் துதிக்கும் போது நம் நடுவில்உட்கார நாற்காலி போடுகிறோம்துதிகளை அரியணையாக்கிடுவார்வந்து…
-
Magilchiyodu Thuthikkindrom மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்மன்னவரே இயேசு ராஜா!எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜாஇயேசு ராஜா, சாரோன் ரோஜா! நாற்றமாக இருந்த வாழ்வைவாசமாக மாற்றினாரே (2)பாவியாக இருந்த என்னைபரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்புதெய்வம் நீரேஎங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி நெருக்கத்திலே இருந்த என்னைவிசாலத்தில் வைத்தீரேசேற்றின் நின்று தூக்கியெடுத்துகன்மலைமேல் நிறுத்தினீரேஅற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமேஇயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி அடுப்புக்கரி போலிருந்தேன்பொன் சிறகாய் மாற்றினீரேதிரு இரத்தத்தாலே…
-
Magibanai Anudhiname மகிபனையே அனுதினமே
மகிபனையே அனுதினமேமகிழ்வுடனே துதித்திடுவேன் – தினம் என்னை அன்பில் இணைத்திடவேகண்டிப்பா உருவாகுமுன்னேஜோதியாய் தேவ மகிமையை பெறவேதேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் — மகிபனையே தூதராலும் செய்யவொண்ணாதூய பணியை அற்புதமாய்தோசியாலும் செய்திட கிருபைதூயன் கிறிஸ்து தந்தனரே — மகிபனையே அழைத்தாரே சுவிஷேசத்தினால்அடைய தேவ சாயலதைபயத்துடனே பரிசுத்தமதையேபாரினில் பூரணமாக்கிடுவோம் — மகிபனையே ஆவலுடனே காத்திருந்தேன்சேவை புரிவோம் இயேசுவுக்காய்ஆசை இயேசு மணவாளன் வருவார்சீயோனில் என்னை சேர்த்திடவே — மகிபனையே Magibanai Anudhiname Lyrics in English makipanaiyae anuthinamaemakilvudanae thuthiththiduvaen – thinam…
-
Magane un nenjsenakku மகனே உன் நெஞ்செனக்கு
மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோமோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனேபாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதைஉண்மையாய் அகற்ற யான் மரித்தேனே பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்யபரகதி வாழ்வை இன்றே தேடாயோ உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகாஉவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயேஅதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே Magane un nenjsenakku Lyrics in English makanae un nenjaெnakkuth thaaraayomotcha…
-
Magale Seeyon மகளே சீயோன்
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூருஆரவாரம் செய்திடு தள்ளிவிட்டார் உன் தண்டனையைஅகற்றிவிட்டார் உன் பகைவர்களைவந்துவிட்டார் அவர் உன் நடுவில்இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்அனுதினமும் அவர் அன்பினாலேபுது உயிர் உனக்குத் தருகின்றார் தளரவிடாதே உன் கைகளைபயப்படாதே நீ அஞ்சாதேஇனி நீ இழிவு அடையமாட்டாய்உனது துன்பம் நீக்கிவிட்டார் உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்ஒதுக்கப்பட்ட…
-
Maesiyaavae Maesiyaavae மேசியாவே மேசியாவே
மேசியாவே மேசியாவேபூலோகம் வந்தீரேநாங்களுந்தான் பாடணும்நாங்களுந்தான் ஆடணும்உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும் பெத்தலகேம் என்னும் ஊரினிலேஇரட்சகர் மனுவாக மலர்ந்ததாலேவானவர்கள் வாழ்த்திடவேவையகமும் மகிழ்ந்திடவேகொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே பூலோக மாந்தர்க்கு நற்செய்தியேசந்தோஷம் சமாதானம் பெருகிடவேகந்தைத்துணி முன்னணையில்இறைமைந்தன் உறங்கிடவேஅன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவேஉரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலேஎண்ணில்லா நன்மைகள்என்றென்றும் கிடைத்திடவேமன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை Happy ChristmasMerry ChristmasHappy Christmas — மேசியாவே Maesiyaavae…
-
Maesiyaathaan Poranthaachchu மேசியாதான் பொறந்தாச்சு
மேசியாதான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்கள் மனிதர் நம்மை மீட்கமேன்மை யாவும் துறந்தார்மகிழ்ச்சியின் பண்டிகையைஆனந்தமாய்க் கொண்டாடுவோம் Happy Christmas O…O…O…Happy Christmas O…O…O…Happy Christmas Ah…Ah… Ah..Happy Christmas மேசியாதான் பொறந்தாச்சுமானிடரே மகிழ்ந்திடுங்கள் பசியைப் போக்கிநன்மையால் நிரப்பிடவேபெலவானை ஆசனம் விட்டுத்தள்ளி விடவே தாழ்வில் உள்ள நம்மையேஉயர்த்திட வந்தாரேதரணியின் பாவம் போக்கதாழ்த்தினாரே தன்னையே டும் டும் டும் டும் மேளத்தோடுபாட்டுப்பாடி ஆட்டம் ஆடுடும் டும் டும் டும் மேளத்தோடுபாட்டுப்பாடி ஆட்டம் ஆடு — மேசியாதான் பகைமை நீங்கி அன்பினாலேஒன்றாய் இணைவோம்பாலன் பிறந்த…
-
Maesiyaa Yesu Raajaa மேசியா இயேசு ராஜா
மேசியா இயேசு ராஜாஅவர் மீண்டும் வருகிறார்எந்தன் ஆவல் தீர்க்கஅவர் சீக்கிரம் வருகிறார்அவர் முகமே நான் கண்டிடுவேன்அவரோடு நானும் சென்றிடுவேன்மகிமை மகிமை அந்த நாள் மகிமை தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்சந்தோஷமாகவே மாறியே போகும்தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்மகிமையாய் அன்று மாறிடுமேஇன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்றமகிமைக்கு ஈடாய் ஆகுமோ இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்இனியும் தாமதம் செய்யாரே அவர்சொன்னபடியே வந்திடுவார்அந்த நாளில் அவரை கண்டு நானும்ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன் எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தைகண்டு ஆயிரம் முத்தங்களிடனும்சிலுவை…
Got any book recommendations?