I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Maaranum Manam Maaranum மாறணும் மனம் மாறணும்
மாறணும் மனம் மாறணும்மனம் இன்றே மாறணும்அலை பாய்ந்திடும் மனம் மாறணும்தடுமாறியே சிறையாகிடும்மனம் இன்றே மாறணும்அடியோடு மாறணும்மனம் மனம் கல்மனம் மாறணும்வக்கிர சிலைகளை ஓழிக்கணும்ஆவியின் அலை புரண்டோடணும்சத்திய வசனம் பதிக்கணும்கனிந்த இதயம் காணணும்! சத்திய ஒளிப் பார்வையில்தன் நிலை உணரனும்பரமனுக்கெதிராய் செய்த குற்றம்ஒப்புக்கொள்ளணும் – 2திருமகன் சிலுவை பிராயச்சித்தம்சொந்தம் கொண்டாடனும்பிதா வழங்கும் மன்னிப்பைஆரத் தழுவணும் – அவர்அன்புக்குச் சரணாகணும்! ஆவியின் தின ஊட்டத்திலேதனிவேறாய் துலங்கணும்ஜெப வசனப் பயிற்சியினால்திருவார்ப்பாய் மாறணும் – 2பூரண வெற்றிப்பாட்டாகவாழ்வைத் தொடரணும்கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்நித்தம் பின்…
-
Maara Naatha மாராநாதா
மாராநாதா அல்லேலூயாஇயேசுராஜா வரப்போகிறார்அல்லேலூயா பாடி துதித்திடுஆரவாரம் செய்து மகிழ்ந்திடு கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமேஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமேஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமேஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமதுகர்த்தரோடு வாழ்கின்ற தேசமது பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமேபரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமேபாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம் இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமேஇயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமேசூரியனும் சந்திரனும் அங்கே இல்லையேஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே Maara Naatha Lyrics in English…
-
Maaperum Aruvatai Onru மாபெரும் அறுவடை ஒன்று
ஏறெடுத்துப் பாருங்கள் மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றதுகாத்திருக்கும் சபை சாட்சி பெறும் .. இயேசுவீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் கோடிக்கோடியாக மக்கள் உண்டுஉடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு!ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டுபெரும் பாரதம்! பெரும் பாரதம்! சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்?தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டுபெரும் பாரதம்! பெரும் பாரதம்! 3.அன்பெனும் சங்கிலி கைகள் கட்டசபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிடஇயேசுவின் நாமம் உயர்த்தப்படும்பெரும் பாரதம்! பெரும் பாரதம்! 4.மிஷனெரிச்…
-
Maanuvel Thondare மானுவேல் தொண்டரே
மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்துமகிழ்ந்து பூரிப்போம் மானிலமீது சமாதானமா மென்றவானவர் வாழ்த்துவறா தெனநம்பும்நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்நண்ணும் பகலருணோதயம் ஆகுதேநாடுவோம் – அதைத் தேடுவோம் – இனிநாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம் தீர்க்க ருரைப்படியே – உலகெங்கும்தீங்கீலாக் காலம் வரும்தாக்கும் படைக்கலங்கள் – கிருஷிகச்சாதனமாகி விடும்மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்நிலைத்து – அன்பு – வளர்த்துக் – கரங்கொடுத்து – உற – வடுத்துமதிப்பர் போன காலங்களிலே –…
-
Maanitarae! Poerrunkalae! மானிடரே! போற்றுங்களே!
இயேசு மேலானவர் மானிடரே! போற்றுங்களே!மாநிலத்தில் பறைசாற்றுங்களே! மேலானவர் இயேசு மேலானவர்ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2 இருளில் ஒளியும் இயேசு – நம்இதய விளக்கும் இயேசுமருள்வோர் வழியும் இயேசு – அவர்மனதின் உறுதி இயேசுஅருளின் சுனையும் இயேசு – உயர்அன்பின் பொருளும் இயேசு உலகம் அவரால் வாழும் – அதில்உயிர்கள் புனிதம் ஆகும்பலரின் வாழ்வு மாறும் – பாவப்பழிகள் யாவும் தீரும்நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனிநிறையக் குடும்பம் தோறும் அலைகள் வாழ்வில் மோதும் – பலர்அழிவைக்…
-
Maanida Uruvil மானிட உருவில்
மானிட உருவில் அவதரித்தமாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தஅவனியிலே உனக்காய் உதித்தார்அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் கூவி அழைப்பது தேவ சத்தம்குருசில் வடிவது தூய ரத்தம்பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்புபாக்கியம் நல்கிட அவரே வழி இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇதை நாடுவோர்க்கு விடுதலையேதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்அதிசயங்கள் அவர் காட்டிடுவார்உண்மை நிறைந்த உள்ளம் திறந்துஉன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் கர்த்தர் உன்னை இனி…
-
Maangal neerodai vaanjithu மான்கள் நீரோடை வாஞ்சித்து
மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும்போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்துக் கதறுதேதஞ்சம் நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்துப் போற்றிடுவோம் யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் கன்மலையாம் தேவன்நீர் என்னை ஏன் மறந்தீர்எதிரிகளால் ஒடிங்கி அடியேன்துக்கத்தால் திரிவதேனோ தேவரீர் பகற்காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவினில் பாடும் பாட்டு எந்தன்வாயினிலிருக்கிறது Maangal neerodai vaanjithu Lyrics in English maankal neerotai vaanjiththukatharumpol thaevanaeenthan aaththumaa…
-
Maa Thooya Aavi! Irangum மா தூய ஆவி! இறங்கும்
மா தூய ஆவி! இறங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன். Maa Thooya Aavi! Irangum Lyrics in Englishmaa thooya aavi! irangumvinn theepam nenjil aettidumnjaanaapishaeka thailam neernal varam aelum eekireer. aamaen.
-
Maa Thayavae Thaeva Thayavae மா தயவே தேவ தயவே
மா தயவே தேவ தயவேமானிலத்தில் தேவை எனக்கே வாக்களித்த வானபரன்வாக்கு மாறார் நம்பிடுவேன்நம்பினோரைக் கைவிடாரேநர்பாதமே சரணடைந்தேன் — மா ஏசுவின் பொன் நாமத்தினால்ஏதென்கிலும் கேட்டிடினும்தம் சித்தம் போல் தந்திடுவார்தந்தையிவர் எந்தனுக்கே — மா சத்துருக்கள் தூஷித்தாலும்சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்ஆதரவே அளித்திடுவார்ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா என்னில் ஏதும் பெலனில்லையேஎந்தனுக்காய் இராப்பகலாய்நீதியுள்ள நேசர் இயேசுநித்தியமாய் பரிந்துரைப்பார் — மா தாய் வயிற்றில் இருந்த முதல்தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்என் அழைப்பும் நிறைவேறஎப்படியும் கிரியை செய்வார் — மா தம் வருகை…
-
Maa Paaviyam Ennayum மா பாவியாம் என்னையும்
மா பாவியாம் என்னையும்உம் அன்பால் அணைத்தீரேஎன் இயேசு ராஜா நன்றிஉம் சித்தம் நிறைவேறதம் இரத்தம் தந்தீரேஎன் இயேசு ராஜா நன்றி – 2 குயவன் கையில் களிமண்போலஎன்னைக் கொடுத்தேன்பரிசுத்தமாய் என்னை வனையும்ஆத்ம பாரம் தந்து என்னைஇன்றே நிரப்பும்உம் ஊழியம் செய்ய அனுப்பும் அனுப்பும் அனுப்பும்உம் சேவை செய்திடவேஅனுப்பும் அனுப்பும்என் தேசம் சந்திக்கவே இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்அழியும் மாந்தர் சந்திக்கநரகாக்கினைனின்று ஜனம் இரட்சிக்கஅபிஷேகம் தந்து என்னை அனுப்பும் அனுப்பும் அனுப்பும்உம் சேவை செய்திடவேஅனுப்பும் அனுப்பும்என்…
Got any book recommendations?