I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kuthookalam Niraintha Nannaal குதூகலம் நிறைந்த நன்னாள்
குதூகலம் நிறைந்த நன்னாள்நடுவானில் மின்னிடுமேஇதுவரை இருந்த துன்பமில்லைஇனி என்றுமே ஆனந்தம் தள கர்த்தனாம் இயேசு நின்றுயுத்தம் செய்திடுவார் நன்றுஅவர் ஆவியினால் புது பெலனடைந்துஜெயகீதங்கள் பாடிடுவோம் — குதூகலம் புவி மீதினில் சரீர மீட்புஎன்று காண்போம் என ஏங்கும்மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்மணவாட்டியாய்ச் சேர்த்திடவே — குதூகலம் ஜெப விழிப்புடன் வாஞ்சையாகஅவர் வருகையை எதிர் நோக்கிநவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்நாம் ஆயத்தமாகிடுவோம் — குதூகலம் ஜீவ ஒளி வீசும் கற்களாகசீயோன் நகர்தனிலே சேர்க்கஅருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்…
-
Kuthookalam Konndaattamae குதூகலம் கொண்டாட்டமே
குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம் Kuthookalam Konndaattamae Lyrics in English kuthookalam konndaattamaeen Yesuvin sannithaanaththilaanantham aananthamaeen appaavin thiruppaathaththil paavamellaam…
-
Kurusinmel kurusinmel குருசின்மேல் குருசின்மேல்
குருசின்மேல் குருசின்மேல்காண்கின்றதாரிவர்பிராணநாதன் பிராணநாதன்என் பேர்க்காய்ச் சாகின்றார் பாவத்தின் காட்சியைஆத்துமாவே பார்த்திடாய்தேவகுமாரன் மா சாபத்திலாயினார் இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர் பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோதேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர் Kurusinmel kurusinmel Lyrics in English kurusinmael kurusinmaelkaannkintathaarivarpiraananaathan piraananaathanen…
-
Kurusinil Thongiyae குருசினில் தொங்கியே
குருசினில் தொங்கியே குருதியும் வடியகொல்கதா மலைதனிலே – நம்குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ! – தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ — குருசினில் பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன் போல் தொங்க – யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை — குருசினில் சந்திர சூரிய சசல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ! – தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? — குருசினில் ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன்…
-
Kuritha kalathirku குறித்த காலத்திற்கு
குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில்…
-
Kuraiyatha Anbu Kadal Pola Vanthu குறையாத அன்பு கடல் போல வந்து
குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போது கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2 உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும் தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2 மண்ணில் துடிக்கின்ற ஏழை…
-
Kuppayana Ennai குப்பையான என்னை
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரேஉதவாத என்னை உமக்காய் தெரிந்தீரேநீங்கதான் எல்லாம் இயேசப்பாஎன் இயேசப்பாஉம்மை விட யாருமில்லப்பா கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரேகண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரேசோர்ந்துப் போய் இருந்தேனப்பாஎன் இயேசப்பாசோகங்கள் தீர்த்தீரப்பா தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரேஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரேதாகத்தால் தவித்தேனப்பாஎன் இயேசப்பாஜீவ தண்ணீர் தந்தீரப்பா Kuppayana Ennai Lyrics in English Kuppayana Ennaikuppaiyaana ennai kopuraththil vaiththeeraeuthavaatha ennai umakkaay therintheeraeneengathaan ellaam iyaesappaaen iyaesappaaummai vida yaarumillappaa kalangina enakku aaruthal…
-
Kumbidugiren Naan Kumbidugiren Engal கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள் குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் சரணங்கள் அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும் ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் –…
-
Kulappangal Thevaiyillai குழப்பங்கள் தேவையில்லை
குழப்பங்கள் தேவையில்லைமன பாரங்கள் தேவையில்லை x 2என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தைஅனுதினம் நாடிடுவேன் x 2 என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்அழைத்தவர் நீரல்லவோகலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்குழப்பங்கள் தேவையில்லை x 2 குழப்பங்கள் தேவையில்லைமன பாரங்கள் தேவையில்லை x 2என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தைஅனுதினம் நாடிடுவேன் x 2 Verse 1 துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்முடிவதை கொடுப்பது உம்மால்…
-
Kudumey Ellam Kudumey கூடுமே எல்லாம் கூடுமே
கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே – கூடுமே 2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையாயோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே 3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையாமறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே 4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையாஉன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா – கூடுமே 5.மலைகள் செம்மறி…
Got any book recommendations?