I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Koodi Meetper Naamathil கூடி மீட்பர் நாமத்தில்

    கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் — ஆ! இன்ப சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் — ஆ! இன்ப வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்,வல்ல ஆவி வாருமேன் — ஆ! இன்ப Koodi Meetper Naamathil Lyrics in English…

  • Kontu Vaarunkal கொண்டு வாருங்கள்

    அனைவரையும் கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள் குற்ற உணர்வைக் கொல்லும் உணர்வு கொண்டு வாருங்கள்சுத்தம் செய்யும் எந்தன் இரத்தம் கொண்டு வாருங்கள்தாகம் உள்ளோர் அனைவரையும் கொண்டு வாருங்கள்பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம் கொண்டு வாருங்கள் மதமாற்றம் வேண்டாம் மனமாற்றம் தேவைவிரும்பி வரும் ஜனங்கள் மட்டும் கொண்டு வாருங்கள்வருகை வரும் வரை கிருபை சிலுவையில்வாழப்பிறந்த மனிதர்களைக் கொண்டு வாருங்கள் என்னைக் கண்டவன் பிதாவைக்…

  • Kondaduvom naam கொண்டாடுவோம் நாம்

    கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம் அகமகிழ்வோம் அகக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் பழைய புளித்த மாவை அகற்றிதூக்கி எறிந்திடுவோம்துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்அசுத்தம்…

  • Kondaaduvom Yesu Raajavai; Magilchiyode Avar கொண்டாடுவோம் இயேசு ராஜாவை

    மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனைகரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையைகொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம் கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேசக் கரம் கொண்டு காத்தீரையாசொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலகாததேஉம் வாக்கும் மாறாததே பகைஞர் முன்பு பந்தியொன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றையாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலகாததேஉம் வாக்கும் மாறாததே ஆதி அன்பை முற்றும் மறந்துதூரமாகச் சென்றேனைய்யாதேடி…

  • Kolkothave Kolai Marame கொல்கொதாவே கொலை மரமே

    கொல்கொதாவே கொலை மரமேகோர மரணம் பாராய் மனமேகோர மனிதர் கொலை செய்தார்கோர காட்சி பார் மனமே கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்கள்ளார் நடுவில் கொலை மரத்தில்எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்எந்தன் ஜீவ நாயகா என்னை மீட்ட கொலை மரமேஅன்னையே நான் என்ன செய்வேன்என்னை உமக்கே ஒப்புவித்தேன்என்றென்றுமாய் நான் வாழ வானம் பூமி ஒன்றாய் இணைந்தவல்ல தேவன் உமக்கே சரணம்வாடி வாடி கொலை மரத்தில்நிற்கும் காட்சி பார் மனமே Kolkothave Kolai Marame Lyrics in English kolkothaavae…

  • Kolkathaa Meattinilea Kodura Paavi கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி

    கொல்கொதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய் குற்றமில்லாத தேவ குமாரன் குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரே பாவியை மீட்க பாடுபட்டார் பாவமில்லாத தேவகுமாரன் பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய் மகிமை யாவும் இழந்தோராய் மாசில்லாத தேவகுமாரன் மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட இரட்சிப்பின் நதி என்னில் பாய ஆதரவில்லா தேவகுமாரன் அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோ கண்டிடுவாயே கண்கலங்க கடின மனமும் உருகிடுமே கர்த்தரின் மாறாத அன்பி…

  • Kolkathaa Malai Meethilae கொல்கதா மலை மீதிலே

    கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேகினார்உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் இரத்தம் சிந்தினார் அந்தோ எருசலேமேஆண்டவர் பவனி வந்தார்அந்த நாளை நீ மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் — கொல்கதா மேனியில் கசையடிகள்எத்தனை வசை மொழிகள்அத்தனையும் அவர் உனக்காய்அன்புடன் சுமந்து சகித்தார் — கொல்கதா 3.உத்தம தேவ மைந்தனேசுத்தமாய் இரத்தம் சிந்தியேநித்திய வாழ்வு தனையேநீசனாம் எனக்களித்தார் — கொல்கதா வஞ்சக உலகினிலேவணங்கா கழுத்துடனேவழிபோகும் மானிடனேவந்திடாயோ இயேசுவண்டை — கொல்கதா Kolkathaa Malai Meethilae Lyrics in English kolkathaa malai meethilaesiluvai…

  • Kolkathaa Kolaimaram கொல்கதா கொலைமரம்

    கொல்கதா கொலைமரம்பார்க்கவே பரிதாபம்துங்கன் இயேசு நாதனார்தொங்கும் காட்சி பார் இதோ! கை காலை ஆணி பீறிட்டேகுருதி புரண்டு ஓடிற்றேமுள்ளினால் ஓர் கிரீடமேசூட்டினார் மா பாதகர் கல்வாரி நாதர் இயேசுவைபற்றி நீயும் வந்திட்டால்தூசியான உன்னையும்மேசியா கைத் தூக்குவார் Kolkathaa Kolaimaram Lyrics in English kolkathaa kolaimarampaarkkavae parithaapamthungan Yesu naathanaarthongum kaatchi paar itho! kai kaalai aanni peerittaekuruthi puranndu otittemullinaal or kireedamaesoottinaar maa paathakar kalvaari naathar Yesuvaipatti neeyum vanthittalthoosiyaana unnaiyummaesiyaa…

  • Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்

    கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்பாவத்தின் சன்மானமான என் சாபத்தைநீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவாவா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவாஅந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல்…

  • Kolgatha Malaimel Thondruthor Siluvai கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை

    கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்அழகெத்தனை மாட்சிமை பார் ! —…

Got any book recommendations?