I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Kirusthukul Valum Ennaku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டுவெற்றி உண்டு -3 என்னென்ன துன்பம் வந்தாலும்நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும்நான் சோர்ந்து போகமாட்டேன் என் ராஜா முன்னே செல்கிறார்வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்துநான் ஓசன்னா பாடிடுவேன் சாத்தானின் அதிகாரமெல்லாம்என் நேசர் பறித்துக் கொண்டார்சிலுவையில் அறைந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார் பாவங்கள் போக்கிவிட்டார்சாபங்கள் நீக்கி விட்டார்இயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் மேகங்கள் நடுவினிலேஎன் நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார் Kirusthukul Valum Ennaku Lyrics in English kiristhuvukkul…

  • Kirupaiyae Kirupaiyae கிருபையே கிருபையே

    கிருபையே கிருபையேநித்தம் என்னை சுமந்ததுஉம் கிருபையே கிருபையே கிருபையேநித்தம் என்னை சுமந்ததுஉம் கிருபையே வாழ முடியுமாஎன நினைத்த வேளையுண்டுஎன்ன செய்வேனோஎன பயந்த நேரமுண்டு என்னை நினைத்தீரையாவாழ வைத்தீரையாஎன்னை நினைத்தீரையாதூக்கி சுமந்தீரையா(கிருபையே கிருபையே..) வாழ முடியுமாஎன பயந்த நேரமுண்டுஎன்ன செய்வேனோஎன நினைத்த வேளையுண்டு தூக்கி சுமந்தீரையாவாழ வைத்தீரையாதூக்கி சுமந்தீரையாவாழ வைத்தீரையா(கிருபையே கிருபையே..) Kirupaiyae Kirupaiyae Lyrics in English kirupaiyae kirupaiyaeniththam ennai sumanthathuum kirupaiyae kirupaiyae kirupaiyaeniththam ennai sumanthathuum kirupaiyae vaala mutiyumaaena ninaiththa vaelaiyunnduenna…

  • Kirupai Erakkam Nirainthavoor கிருபை இரக்கம் நிறைந்தவோர்

    கிருபை இரக்கம் நிறைந்தவோர்கிருபாசனம் ஆ தோன்றிடுதேதருணமேதும் என்கிலும் நல்லசகாயம் பெற்றிட ஏற்றதுவேகிருபையே பெருகுதேகல்வாரியினின்றும் பாய்ந்திடுதேஎன்னுள்ளம் நன்றியால்பொங்கி வழியிதேஎன்ன என் பாக்கியமிதே நம்மைப் போலவேசோதிக்கப்பட்டும் நாதனோர்பாவமும் அற்றவராய்நாளும் நம் குறைகள் கண்டுருகும்நல்ல ஆசாரியர் நமக்குண்டே நம் பெலவீனத்தில் அவர் பெலன்நல்கிடுவார் பரிபூரணமாய்நாடுவோமே மாறா கிருபையைநமக்காயே யவர் ஜீவிப்பதால் வானங்களின் வழியாய் பரத்தில்தானே சென்ற இயேசுவாமெமதுமா பிரதான ஆசாரியரைப்பற்றிடுவோம் நோக்கிநம்பிக்கையே பிதாவண்டை சேரும்சுத்தர்கட்காய் சதா பரிந்துபேசியே நிற்பார்இதோ எம்மையே முற்றுமுடியஇரட்சிக்கவல்லமையுள்ளவரே Kirupai Erakkam Nirainthavoor Lyrics in English kirupai…

  • Kirupai Emmai Suzhnthu Kollum கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும்

    கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் – தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம்களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை 1.யோர்தானைக் கடந்துவந்தோம்- எங்கள்இயேசுவின் பெலம் அடைந்தோம்சேனையின் கர்த்தர் முன்னேநடந்தார்சோர்வின்றி காத்துக் கொண்டார் 2.தேசமே பயப்படாதே – எங்கள்தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின்நன்மை சேமம் அருள்வார்தாசர்கள் வேண்டிடுவோம் 3.கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்காரியம் செய்திடுவார்கால் வைக்கும் தேசம்இயேசு தருவார் காத்திருந்தே அடைவோம் 4.ஆண்டுகள் நன்மையினால் – முடிசூண்டு வளம் பெருகதேசத்தின் மீதே கண்களை வைத்தேபாசமாய் நோக்கிடுவார் 5.ஜாதி ஜனங்களையும் – வந்து மோதி அசைத்திடுவார்காத்துக்…

  • Kirubasanathandai Odi Vanthen கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

    கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையால் இறங்கிடுமேதடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே உம் கிருபையில்லையென்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர்தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர்உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர்சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிறைத்திடுமே Kirubasanathandai Odi Vanthen Lyrics in English kirupaasanaththanntai oti vanthaenkirupaiyaal irangidumaethadumaattamillaamal naan vaalnthidaum kirupaiyaal niraiththidumae…

  • Kirubasanapathiyea um kirubaikal கிருபாசனபதியே உம் கிருபைகள்

    கிருபாசனபதியே உம் கிருபைகள்தர வேணுமே ஏழையின் புகலிடமேபக்தர்களின் மறைவிடமே உந்தனின் பாதம் பணிந்தால்முட்கள் கூட பூவாகும்சிங்கத்தின் கெபி கூடஇன்ப வீடாய் மாறிடும் வேகத்தை நாம் சுமந்தால்சத்திய வேதம் நம்மை சுமக்கும்பாதைக்கு வழி காட்டும்சோதனையில் ஜெயம் கொடுக்கும் சந்தோஷ விண்ணொளியேசாந்தத்தின் சொரூபியேபொறுமைக்கு அதிபதியேஎன் அருமை இரட்சகரே Kirubasanapathiyea um kirubaikal Lyrics in English kirupaasanapathiyae um kirupaikalthara vaenumae aelaiyin pukalidamaepaktharkalin maraividamae unthanin paatham panninthaalmutkal kooda poovaakumsingaththin kepi koodainpa veedaay maaridum vaekaththai…

  • Kirubaiyeinal Iratchithire கிருபையினால் இரட்சித்தீரே

    கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்கிருபையை பாடுகிறோம் இயேசய்யாகிருபை கிருபை கிருபை தேவ கிருபைகிருபை கிருபை கிருபை தேவ கிருபை பாவியான என்னை மீட்ட கிருபைபரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2 தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபைதயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2 ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபைஉருவாக்கி உயர்த்தின கிருபை – 2 தகுதியில்லா என்னை நேசித்த கிருபைதகுதியான ஊழியம் தந்த கிருபை – 2 நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபைநான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை –…

  • Kirubaiye Unnai Innal Varaiyum கிருபையே உன்னை இந்நாள் வரையும்

    கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்ததுஎன் கிருபையே பாதையில் கஷ்டம் அணுகிடும் போதுபங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே சோதனையாலே சோர்ந்திடும்போதுசொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலேஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்செப்பமாக…

  • Kirubaiyal Nilai கிருபையால் நிலை நிற்கின்றோம்

    கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்கிருபையால் நிலை நிற்கின்றோம்கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருப… கிருப… கிருப…. கிருப…கிருப… கிருப… கிருப…. கிருப… பெயர் சொல்லலி அழைத்தது உங்க கிருபபெரியவனாக்கியது உங்க கிருப கிருப…கிருப…கிருப….கிருப…கிருப… கிருப… கிருப…. கிருப… கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்கிருபையால் நிலை நிற்கின்றோம்கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்கிருபையால் நிலை நிற்கின்றோம் நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருபநித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருப கிருப…கிருப…கிருப….கிருப…கிருப… கிருப… கிருப…. கிருப……

  • Kirubai Vendum Naadha Yesuve கிருபை வேண்டும் நாதா – இயேசுவே

    கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில் உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவேஉம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது — கிருபை ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளைஇன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின — கிருபை இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கிஇருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின — கிருபை பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமேபாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின — கிருபை பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம்…

Got any book recommendations?