I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Kal mithikum desam ellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்
கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்கர்த்தருக்குச் சொந்தமாகும்கண் பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடி பறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள்முழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனைவெல்லட்டும் வெல்லட்டும்எதிரியின் எரிகோவை திறக்கட்டும் திறக்கட்டும்சுவிசேஷ வாசல்கள்வளரட்டும் வளரட்டும்அபிஷேக திருச்சபைகள் Kal mithikum desam ellam Lyrics in English kaal mithikkum thaesamellaam – enkarththarukkuch sonthamaakumkann paarkkum poomiyellaamkalvaari koti parakkum parakkattum parakkattumsiluvaiyin jeyakkoti –…
-
Kal Manam Karaiya Kankalum Panikka கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கல்மனம் கரைய கண்களும் பனிக்க கைகளைக் குவித்தேன் இறைவா என் மனம் வருவாய் இறைவா (2) என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய இன்னருள் தருவாய் இறைவா -2 பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர் வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும் அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2 நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு…
-
Kakkum karangal காக்கும் கரங்கள்
காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன்நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை Kakkum karangal Lyrics in English kaakkum karangal unndenakkukaaththiduvaar kirupaiyaalaeallaelooyaa paatip paatialaikalai naan thaanndiduvaennampuvaen Yesuvai nampuvaen Yesuvai ninthanaikal poraattam vanthumneethiyin thaevan thaanginaaraenaesakkoti…
-
Kakkum deivam yesu iruka காக்கும் தெய்வம் இயேசு இருக்க
காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர்தானே பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம் காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்துகொள் மனமேசீடன் அவன் தானே மலைகள் விலகும் குன்றுகள் அகலும்கிருபை விலகாதென்றார்மனது உருகும் தெய்வம் Kakkum deivam yesu iruka…
-
Kaividaathirunthaar Udaintha Nerathilae கைவிடாதிருந்தார் உடைந்த நேரத்திலே
கைவிடாதிருந்தார்உடைந்த நேரத்திலேகரம் பிடித்துவந்தார் என்னை நினைப்பவரேஉண்மை உள்ளவரேஉயர்ந்த ஸ்தனாத்திலேஎடுத்து வைத்தவரே அவர் என்னோடு இருந்ததினால்கைவிடாமல் காத்துவந்தார் சோர்ந்த நேரத்திலேபெலன் தந்தவரேகலங்கின நேரத்திலேகிருபை அளித்தவரே Kaividaathirunthaar Udaintha Nerathilae Lyrics in English kaividaathirunthaarutaintha naeraththilaekaram pitiththuvanthaar ennai ninaippavaraeunnmai ullavaraeuyarntha sthanaaththilaeeduththu vaiththavarae avar ennodu irunthathinaalkaividaamal kaaththuvanthaar sorntha naeraththilaepelan thanthavaraekalangina naeraththilaekirupai aliththavarae
-
kai thatti paadi magilnthiruppom கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம் என்றார் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களேல்லாம் அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்ஆலோசனை அவர் தருவார் ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்வலக்கரம் தாங்கும் என்றார் உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்அவர்…
-
Kaereeth Aattu Neer Vattinaalum கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் முடியாததென்று நினைக்கும் நேரம்கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமேஅளவற்ற நன்மையினால்ஆண்டு நடத்திடுவார் இருளான பாதை நடந்திட்டாலும்வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்மகிமையின் ப்ரசன்னத்தால்மூடி நடத்திடுவார் Kaereeth Aattu Neer Vattinaalum Lyrics in English kaereeth aattu neer vattinaalumthaesam…
-
Kael! Jenmiththa Raayarkkae கேள்! ஜென்மித்த ராயர்க்கே
கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே;அவர் பாவ நாசகர்,சமாதான காரணர்,மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர்போல் கெம்பீரித்துபெத்லெகேமில் கூடுங்கள்,ஜென்ம செய்தி கூறுங்கள்.கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே. வானோர் போற்றும் கிறிஸ்துவே,லோகம் ஆளும் நாதரே,ஏற்ற காலம் தோன்றினீர்,கன்னியிடம் பிறந்தீர்.வாழ்க நர தெய்வமே,அருள் அவதாரமே!நீர், இம்மானுவேல், அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய். வாழ்க, சாந்த பிரபுவே!வாழ்க, நீதி சூரியனே!மீட்பராக வந்தவர்,ஒளி, ஜீவன் தந்தவர்;மகிமையை வெறுத்து,ஏழைக் கோலம் எடுத்து,சாவை வெல்லப் பிறந்தீர்,மறு ஜென்மம் அளித்தீர் Kael! Jenmiththa Raayarkkae Lyrics in English kael!…
-
Kadum Puyalilae Ennaik Kaaththavarae கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கடும் புயலிலே என்னைக் காத்தவரேகண்ணின் மணிபோல காப்பவரேதினம்தோறும் உம் கிருபையினால்வழி நடத்திடுமே என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனேவாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையேஎன் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன் இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்உம் ஞானத்தால் என்னை நடத்துமேநான் நடக்கும் வழிதனை காண்பித்துஆலோசனை சொல்லுமேன் — என் அன்பு பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்துயரமான பல தோல்விகள்என்னை வாட்டுகின்ற வேளையில்உம் சமூகத்தை நான் சாருவேன் — என் அன்பு உடைந்த உறவுகள் மனதின்…
-
Kadinamaanathu Umakku Ethuvumillai கடினமானது உமக்கு எதுவுமில்லை
கடினமானது உமக்கு எதுவுமில்லைமுடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைமுடியாதது எதுவுமில்லை ஓங்கிய உம் புயத்தாலேவானம் பூமி உண்டாக்கினீர்நீட்டப்பட்ட உம் கரத்தாலேஅகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் உம்மாலே செய்ய முடியாதஅதிசயங்கள் ஒன்றுமில்லைஆயிரமாயிரம் தலைமுறைக்கும்அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் மனிதர்களின் செயல்களையெல்லாம்உற்று நோக்கிப் பார்க்கின்றீர்அவனவன் செயல்களுக்கேற்பதகுந்த பரிசு தருகின்றீர் யோசனையில் பெரியவர் நீர்செயல்களிலே வல்லவர் நீர்சேனைகளின் கர்த்தர் நீரேஎல்ஷடாய் உம் நாமமே எகிப்து நாட்டில் செய்த அதிசயம்இன்றும் செய்ய வல்லவர் நீர்அற்புத அடையாளங்களினால் உம்ஜனங்கள் புறப்படச் செய்தீர் Kadinamaanathu Umakku Ethuvumillai…
Got any book recommendations?