I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ippoethum Eppoethum இப்போதும் எப்போதும்
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி சுகந்த வாசைனநன்றி பலி அது உகந்த காணிக்கை எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்றதேவனின் கிருபையே பிரசன்னமானீரேதுதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யாநற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடுஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் சொந்த மகனாக தூய்மையாக்கிடவேஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்…
-
Ippo Naam Bethlegem Chendru இப்போ நாம் பெத்லெகேம் சென்று
இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத் தகுமே. Ippo Naam…
-
Intu Kiristhu Elunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்
இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்; அல்லேலூயா!சிலுவை சுமந்தவர்,அல்லேலூயா!மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா! ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலூயா!விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா!அவர் தாழ்ந்துயர்ந்தாரே; அல்லேலூயா!மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! பாடநுபவித்தவர்,அல்லேலூயா!ரட்சிப்புக்குக் காரணர், அல்லேலூயா!வானில் இப்போதாள்கிறார்; அல்லேலூயா!தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா! Intu Kiristhu Elunthaar Lyrics in English intu kiristhu elunthaar,allaelooyaa!intu vetti siranthaar; allaelooyaa!siluvai sumanthavar,allaelooyaa!motchaththaith thiranthavar, allaelooyaa! sthothrap paattup paaduvom, allaelooyaa!vinnnnin vaenthaip pottuvom, allaelooyaa!avar thaalnthuyarnthaarae; allaelooyaa!maanthar meetpar aanaarae,…
-
Inthu Devanudaiya Pramanam இது தேவனுடைய பிரமாணம்
இது தேவனுடைய பிரமாணம்உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்இது தேவனுடைய பிரமாணம்உன்னை ஆச்சரியப்படுத்திவிடும் தள்ளப்பட்ட கல்லேமூலைக்கு தலைக்கல்லாம்தள்ளப்பட்ட நீயும்மூலைக்கு தலைக்கல்லே இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம் பாவங்களை தேவனிடம்அறிக்கை செய்துவிட்டால்இயேசு கிறிஸ்து இரத்தம்உன்னை கழுவி சுத்தமாக்கும் இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம் எந்த இடம் ஆனாலும்கர்த்தரை நீ உயர்த்தினால்அந்த இடத்தில் வந்துஉன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார் இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம் அள்ளி…
-
Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்
இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும் சிறையில் உள்ளோர் விடுதலையும்புதுவாழ்வுப் பெற வேண்டும் பாவமெல்லாம் மறைய வேண்டும்சாபங்கள் மாற வேண்டும் ஜனங்களெல்லாம் தேட வேண்டும்நேசரை தேட வேண்டும் கண்களெல்லாம் திறக்கப்பட்டுகர்த்தரை காண வேண்டும் சாத்தானின் சூழ்ச்சிகளைஜெபத்தால் ஜெயிக்க வேண்டும் அற்புதங்கள் அதிசயங்கள்அனுதினம் நடக்க வேண்டும் போட்டிகளும் பொறாமைகளும்சபைகளில் மறைய வேண்டும் Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum Lyrics in English inthiyaa Yesuvukku sonthamaakanumYesuvae aanndavar entu sollanumsonthamaakanum .. Yesuvukku…
-
Intheeyar Yaar இந்தியர் யார்
இந்தியர் யார்? இந்தியர் யார்?இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2) ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்அரசாங்க சட்டங்களை மீறாதவர்அவரே உண்மை இந்தியர்கள்உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்அவரே உண்மை இந்தியர்கள்உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்? தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்கொள்ளை…
-
Inthamattum Katha Ebinesare இந்தமட்டும் காத்த எபிநேசரே
இந்தமட்டும் காத்த எபிநேசரேஇனிமேலும் காக்கும் யெஹோவா யீரேஎந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரேஇந்த (புது) வருடத்தின் நாட்களிலே ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனேஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா யோர்தானும் செங்கடலும் நம் எதிரேஎழும்பி வந்தபோதிலும் காத்தவர்சாபப்பிசாசின் சோதனைபோதிலும்இயேசு நாமத்தில் அகற்றிட்டவர் சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவேஇந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனேமகத்தான கிருபை என்மேலேமகிபா நீர் ஊற்றிடுமே பழமை எல்லாம் ஒழிந்துப் போனதேஎல்லாம் புதிதாக, தேவனே, ஆனதேஉந்தன் மகிமையில் இறங்கியே வாருமேநாங்கள் மறுரூபம் அடைந்திடவே Inthamattum Katha Ebinesare Lyrics…
-
Inthak Kataisi Naatkalil இந்தக் கடைசி நாட்களில்
அவர் சீக்கிரமாய் வருவார் இந்தக் கடைசி நாட்களில்சந்தோஷம் நம்பிக்கை உண்டுஆச்சர்யமாம் சத்தியமாய்இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்ஆவலோடு எதிர்பார்க்கிறோம்காலையிலோ மாலை நேரத்திலோவரவே வருவார் அறிவோம் வானத்திலும் ப10மியிலும்நாம் காணும் அடையாளங்கள்அவர் வருகை சமீபம்எனவே சாட்சியாய் கூறுது – அவர் கிறிஸ்துவுக்குள் மரித்தகணக்கில்லாத பக்தர்கள்ஆகாயத்தில் பறந்துபோய்அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர் உயிரோடிருக்கிற நாமும்நம் தேவனைச் சந்திப்போமேஇந்நம்பிக்கை வீண் அல்லவேநாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர் Inthak Kataisi Naatkalil Lyrics in English…
-
Intha velaiyinil vantharulum இந்த வேளையினில் வந்தருளும்
இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போஎங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்தஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்குஅஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள்ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே வாரும்…
-
Intha Naamathil Jeyamundu இந்த நாமத்தில் ஜெயம் உண்டு
இந்த நாமத்தில் ஜெயம் உண்டுஇந்த நாமத்தில் சுகமுண்டுஇந்த நாமத்தில் வல்லமை உண்டுஇந்த நாமம் மேலானது இந்த நாமம் போல வேற நாமம் இல்லையேஇயேசுவின் நாமமிதுஇந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமேஇயேசுவின் நாமமிது இயேசுவின் நாமம் மேலான நாமம் சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும்வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது Intha Naamathil Jeyamundu Lyrics in English intha naamaththil jeyam unnduintha naamaththil sukamunnduintha naamaththil vallamai unnduintha naamam maelaanathu…
Got any book recommendations?