I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Intha Naalai Naan Samarpippen இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்இயேசுவின் திருப் பாதத்தில் காலை முதல் மாலை வரைகாக்கும் கர்த்தர் நமது இயேசுகாலைத் தள்ளாட என்றுமே விடார் இனிய வார்த்தை எப்போதும் பேசஇயேசு நடத்திடும்இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்கஇயேசு காட்டிடும்இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாடஇயேசு போதியும்இன்முகம் காட்டி இறங்கி நோக்கஇயேசு கற்பியும் பிறர் என்ன செய்ய விரும்புவேனோஅதையே செய்யவும்பிறர் எனக்கு மன்னிப்பதையேஅவர்க்கு மன்னிக்கவும்பிறர் நலம் கருதியேசதா உழைக்கவும்பிறருக்காக என்னை ஒடுக்கிநான் மரிக்கவும் Intha Naalai Naan Samarpippen Lyrics in English intha…
-
Intha Naal Varaiyil Ennai இந்த நாள் வரையில் என்னை
இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்இனிமேலும் என்னை நடத்துவார்ஒன்றுமில்லாத வேளையில் – அவர்உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,எந்தன் அன்பு இயேசுவே – இந்த தனிமையில் அன்று நாள் தவிக்கையில்தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமேதுன்பம், துக்கம், துயரம் என்னைசூழ்ந்து கொண்ட வேளையில்துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த என்னை விட்டு விலகி நீர் போனீரோ?என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?என்று நான் குழம்பி,அலைந்து துடித்த வேளையில்உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த தூற்றுவோரின் நிந்தை அவமானமும்எங்களை வாட்டின வேளையில்இனியும் இந்த…
-
Intha Mattum Kaatha Ebenesare இந்த மட்டும் காத்த எபெனேசரே
இந்த மட்டும் காத்த எபெனேசரேஇனிமேலும் காக்கும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது (2)ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை – அல்லேலூயா! யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்எழும்பி வந்த போதிலும் காத்தவர்சாபப் பிசாசின் சோதனை போதிலும்இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2) சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவேஇந்த மாயலோகில் என்னைக்காக்கும் தேவனே – மகத்தான கிருபைஎன்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2) பழமையெல்லாம் ஒழிந்து போனதேஎல்லாம் புதிதாக தேவனே ஆனதேஉந்தன் மகிமையில் இறங்கியே…
-
Intha Kulanthaiyai Neer Yetrukkollum இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே, அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த, சரணம் பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்றுஉள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்தசீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,புசிய மரம்போல் தெய்வ பத்தியிலே…
-
Intha Kallin Mel இந்தக் கல்லின்மேல்
இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18)பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதேசபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18)மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11) ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமேஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28)சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13)புது மனிதனாய் என்னை மாற்றினீர்வாழ்க்கையை செழிப்பாக்கினீர்கிருபையால் உயர்த்தினீர்என்னை கிருபையால் உயர்த்தினீர் ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7)குடும்பமாய் இணைத்த நல்…
-
Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது
இந்த காலம் பொல்லாததுஉன்னைக் கர்த்தர் அழைக்கிறார்நீ வாழும் உலகம் தான்அது வாடகை வீடு தான் உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்என்று வாக்கு அளித்தவர்இன்னும் காத்து வருகிறார் வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவாசாத்தான் களத்தினில் போராடஜெய வீரனாய் திகழ வா பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமேசத்திய தேவனின் கிருபையோநித்திய ஜீவனை அருளுமே காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதேமனம் திரும்பி நீ வாழவேமன்னன் இயேசுன்னை அழைக்கிறார் Intha Kaalam Pollathathu Lyrics in English…
-
Intha Arul Kaalathil இந்த அருள் காலத்தில்
இந்த அருள் காலத்தில்கர்த்தரே உம் பாதத்தில்பணிவோம் முழந்தாளில் தீர்ப்பு நாள் வருமுன்னேஎங்கள் பாவம் உணர்ந்தேகண்ணீர் சிந்த ஏவுமே மோட்ச வாசல், இயேசுவேபூட்டுமுன் எம் பேரிலேதூய ஆவி ஊற்றுமே உந்தன் ரத்த வேர்வையால்செய்த மா மன்றாட்டினால்சாகச் சம்மதித்ததால் சீயோன் நகர்க்காயக் கண்ணீர்விட்டதாலும் தேவரீர்எங்கள்மேல் இரங்குவீர் நாங்கள் உம்மைக் காணவேஅருள் காலம் போமுன்னேதஞ்சம் ஈயும் இயேசுவே Intha Arul Kaalathil Lyrics in English intha arul kaalaththilkarththarae um paathaththilpannivom mulanthaalil theerppu naal varumunnaeengal paavam unarnthaekannnneer…
-
Inru Muthal Naan Unnai இன்று முதல் நான் உன்னை
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உனது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் பரவி பாயகின்ற ஆறுகள் நீதானேநதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானேவாசனை தருகின்ற சந்தனமும் நீதானே பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்உயிர் வாழும்…
-
Inpa Keetham Thunpa இன்ப கீதம் துன்ப
இன்ப கீதம் துன்ப நேரம்ஈந்தீரே என் இயேசுவேகொல்கதா பாதை சிலுவை சுமந்தேகர்த்தாவே உம்மண்டை வந்தேன் பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரேபெரும் கன்மலை நிழலேவீசிடும் கொண்டல் நிழலேவற்றாத நீரூற்றும் நீரே – இன்ப ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்ஊக்கமுடன் என்னைத் தேடிகண்டு உணர்த்தி கைதாங்கி நடத்திகண்ணின் மணிபோலக் காத்தீர் – இன்ப போராட்டமான போன வாழ்நாளில்நீரோட்டம் மோதும் இன்னலில்முற்று முடிய வெற்றி அளித்தீர்குற்றம் குறை நீக்கி காத்தீர் – இன்ப உந்தன் சரீர பெலவீன நேரம்எந்தன் கிருபையே போதும்என்று…
-
Innum Naam Azhiyala இன்னும் நான் அழியல
இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருப கிருப – 4நான் இல்ல என் பெலன் இல்லஎன் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப படிக்கல உயரல பட்டதாரி ஆகலஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள்…
Got any book recommendations?