I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ertrukondarulumae deva ஏற்றுக்கொண்டருளுமே தேவா
ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போதேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம் சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கைதேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்’திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவேகுற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்முறைப்படி கேட்க நான் தெரியாத பாவிமுழுதும் மேசியாமேல் வைக்கிறேன் ஸ்வாமி மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமிமனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமிசிறுமைப்பட் டடியேன் கேட்கிறேன் ஸ்வாமிதேற்றிடும் புதுபெலன் ஊற்றிடும் ஸ்வாமி விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்தேவாவி…
-
Eraththathaal Jeyam இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம், இயேசுவே!அல்லேலூயா! அல்லேலூயா!இரத்தத்தால் ஜெயம்,இயேசுவே இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தனை!அல்லேலூயா!அல்லேலூயா!இயேசு ஜெயித்தார் சாத்தனை! நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தனை!அல்லேலூயா! அல்லேலூயா!நாமும் ஜெயிப்போம் சாத்தானை! Eraththathaal Jeyam Lyrics in English iraththaththaal jeyamiraththaththaal jeyamiraththaththaal jeyam, Yesuvae!allaelooyaa! allaelooyaa!iraththaththaal jeyam,Yesuvae Yesu jeyiththaarYesu jeyiththaarYesu jeyiththaar saaththanai!allaelooyaa!allaelooyaa!Yesu jeyiththaar saaththanai! naamum jeyippomnaamum jeyippomnaamum jeyippom saaththanai!allaelooyaa! allaelooyaa!naamum jeyippomsaaththaanai!
-
Eragasiyam Nalla Eragasiyam இரகசியம் நல்ல இரகசியம்
இரகசியம் நல்ல இரகசியம் (2)வாழ்வு வழங்கும் பரம இரகசியம்மேன்மையுள்ள இரகசியம்மனிதனாக தெய்வமே வந்தஇரகசியம் (2) ஆதிமுதல் இருப்பவர்அந்தம் வரை சேர்ப்பவர் (2)பாவியில் நீதியுள்ளவர்அவரே உலகின் இரட்சகர் (2) இந்த தேவ இரகசியம்நீயும் அறிந்தால் பாக்கியம்(2)மாந்தர் எவரும் அறிந்திட மந்தையினுள்ளே சேர்ந்திட Eragasiyam Nalla Eragasiyam Lyrics in English irakasiyam nalla irakasiyam (2)vaalvu valangum parama irakasiyammaenmaiyulla irakasiyammanithanaaka theyvamae vanthairakasiyam (2) aathimuthal iruppavarantham varai serppavar (2)paaviyil neethiyullavaravarae ulakin iratchakar (2)…
-
Er Sonnaal Poethum Seyvaen நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் சொன்னால் போதும் செய்வேன்நீர் காட்டும் வழியில் நடப்பேன்உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்என் அன்பு இயேசுவேஆராதனை இயேசுவுக்கே -4 கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலகாற்றையும் கடலையும் அதட்டியஉம் அற்புத வார்த்தைகள்எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலஆராதனை இயேசுவுக்கே -4 பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையேபார்வோன் சேனை தொடர்ந்து வந்துசூழ்ந்து கொண்டாலும்பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையேஆராதனை இயேசுவுக்கே -4 Er Sonnaal Poethum…
-
Eppozhuthum evvaelaiyum எப்பொழுதும் எவ்வேளையும்
எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நயாகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே Eppozhuthum evvaelaiyum Lyrics in English eppoluthum evvaelaiyumnaan…
-
Eppozhuthu um sannithiyil எப்பொழுது உம் சந்நிதியில்
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலேநிச்சயமாய் உம்முகம் காண்பேன்தாகமாய் இருக்கின்றேன்அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே காலைதோறும் உம்பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவுபகல் உம் துதிப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது Eppozhuthu um sannithiyil Lyrics in English eppoluthu um sannithiyil vanthu nirpaenthaakamaayirukkinten…
-
Eppothum Yesu Naatha எப்போதும், இயேசு நாதா
எப்போதும், இயேசு நாதாஉம்மைப் பின்பற்றுவேன்என்றே தீர்மானமாகநான் வாக்கு கொடுத்தேன்நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்அப்போது அஞ்சிடேன்முன்சென்று பாதை காட்டும்நான் வழி தவறேன் பூலோக இன்பம், செல்வம்வீண் ஆசாபாசத்தால்என் ஆத்மா மயங்காமல்தெய்வீக பலத்தால் நீர்துணை நின்று தாங்கும்என் அருள் நாயகாமா வல்ல ரட்சகா ஆங்காரம் சுய சித்தம்தகாத சிந்தையால் மா கலக்கம்உண்டாகி நான் தடுமாறினால்நீர் பேசும் அருள்நாதாகொந்தளிப்படங்கும்உம் நேச சத்தம் கேட்டுஎன் ஆவி மகிழும் பின்பற்றினால் விண் வீட்டில்பேரின்பம் பெறுவீர்என்றே உம் சீஷர் நோக்கிநீர் வாக்கு அளித்தீர்அவ்வருள் வாக்கை நம்பிஇவ்வேழை…
-
Eppothum en munne எப்போதும் என் முன்னே
எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரேஎப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம்பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே -என் நேசரே என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுதுஎனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையாஎனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் கல்வாரி எனக்காககாயங்கள் எனக்காகதிரு இரத்தம் எனக்காகசிந்தியே ஜீவன் தந்தீர் Eppothum en munne Lyrics in English eppothum en munnaeummaiththaan…
-
Eppo Kaanpeno எப்போ காண்பேனோ
எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோஎது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர்என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை தூதர்கள் கூடிச் சோபனம் பாடிநாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வுபாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும்இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும் உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதேபலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன் கைகளில் எடுத்தென் கண்ணீரைத்…
-
Eppadipa nantri soluvaen எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்நீர் செய்த நன்மை எண்ணியேநன்றியையா இயேசையா தடுமாறும் போது நீர் தாங்கினீரையாதவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரேகுறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர் சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரேபெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே Eppadipa nantri soluvaen Lyrics in English eppatippaa nanti solluvaenneer seytha nanmai ennnniyaenantiyaiyaa iyaesaiyaa thadumaarum pothu neer thaangineeraiyaathaviththu ninta pothu neer uthavi…
Got any book recommendations?