I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Eppadipa nantri soluvaen எப்படிப்பா நன்றி சொல்லுவேன்

    எப்படிப்பா நன்றி சொல்லுவேன்நீர் செய்த நன்மை எண்ணியேநன்றியையா இயேசையா தடுமாறும் போது நீர் தாங்கினீரையாதவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரேகுறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர் சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரேபெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே Eppadipa nantri soluvaen Lyrics in English eppatippaa nanti solluvaenneer seytha nanmai ennnniyaenantiyaiyaa iyaesaiyaa thadumaarum pothu neer thaangineeraiyaathaviththu ninta pothu neer uthavi…

  • Eppadi Naan Paaduven எப்படி நான் பாடுவேன்

    எப்படி நான் பாடுவேன்என்ன சொல்லி நான் துதிப்பேன் (2) 1.இரத்தம் சிந்தி மீட்டவரேஇரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா 2.அபிஷேகித்து அணைப்பவரேஆறுதல் நாயகனே (2) – ஐயா 3.உந்தன் பாதம் அமர்ந்திருந்துஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா 4.என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு நீர்தானய்யா (2) – ஐயா 5.வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா Eppadi Naan Paaduven Lyrics in English eppati naan paaduvaenenna solli naan thuthippaen (2) 1.iraththam…

  • Enthanai Naavalpaaduven எத்தனை நாவால் பாடுவேன்

    எத்தனை நாவால் பாடுவேன்என் மீட்பர் துதியை!என் ஆண்டவர் என் ராஜனின்மேன்மை மகிமையை! பாவிக்கு உந்தன் நாமமோஆரோக்கியம் ஜீவனாம்!பயமோ துக்க துன்பமோஓட்டும் இன்கீதமாம். உமது சத்தம் கேட்குங்கால்மரித்தோர் ஜீவிப்பார்;புலம்பல் நீங்கும் பூரிப்பால்,நிர்ப்பாக்கியர் நம்புவார். ஊமையோர், செவிடோர்களும்அந்தகர், ஊனரும்,உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!நோக்கும்! குதித்திடும்! என் ஆண்டவா, என் தெய்வமே,பூலோகம் எங்கணும்பிரஸ்தாபிக்க உம் நாமமேபேர் அருள் ஈந்திடும். Enthanai Naavalpaaduven Lyrics in English eththanai naavaal paaduvaenen meetpar thuthiyai!en aanndavar en raajaninmaenmai makimaiyai! paavikku unthan…

  • Enthan yesuvin anbathaiye எந்தன் இயேசுவின் அன்பதையே

    எந்தன் இயேசுவின் அன்பதையேஎண்ணும் வேளையில் ஆனந்தமே கடந்த நாட்களில் கைவிடாமலேகண்ணின் மணிபோல காத்ததினால்மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனேமன்னன் கிறிஸ்தேசுவையே அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்அன்பின் மொழியால் பேசினாரேபுது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலேபுண்ணியனைப் போற்றிடுவேன் வறுமை வியாதியின் வலிய தோல்வியும்வந்த வேளையில் தாங்கினாரேஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்ஜெயத்துடன் பாடிடுவேன் நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரைஇழந்த வரங்களும் ஈந்ததினால்அவர் சேவையை புரிந்து கனம் மகிமைஅவருக்கே செலுத்திடுவேன் நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலேநீதி சூரியன் தோன்றிடுவார்மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்மட்டற்ற பேரின்பமுடன் Enthan…

  • Enthan yesuve unthan எந்தன் இயேசுவே உந்தன்

    எந்தன் இயேசுவே உந்தன் நேசமேஎந்தன் உள்ளம் உருகிடுதேநல்ல பங்கினை நான் அடைந்தேன்திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் அந்த மாது கண்களின் நீரைஅன்பரே உம் பாதம் ஊற்றினாளேஎன் இதயமே தைலக்குப்பியேஎன்னை நொறுக்கி ஒப்படைத்தேன் நன்றி என்றும் நான் மறவேனேநம்பிக்கை கன்மலை என் இறைவாஎந்தன் துணை நீர் என்னை அறிவீர்எந்தன் பாரம் தாங்கிடுவீர் கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்இந்த உதவி என்றும் மறவேன்இன்ப துதிகள் ஏறெடுப்பேன் எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்ஏதுமில்லை இந்தப் பாரினிலேஉந்தனுடனே என்னை அறைந்தேன்உந்தன் குருசில் பங்கடைந்தேன்…

  • Enthan Yesu Kai Vidamattar எந்தன் இயேசு கைவிடமாட்டார்

    எந்தன் இயேசு கைவிடமாட்டார்என்னை மறந்திட மாட்டார்அல்லேலூயா – 8 நிந்தனை போராட்டத்தில்நேசர் எனைத் தாங்கினார்சோதனை வந்த போதெல்லாம்தப்பிச் செல்ல வழி காட்டினார் கடந்ததை மறக்கின்றேன்கண்முன்னால் என் இயேசுதான்காத்திருந்து பெலன் அடைந்துகழுகைப் போல் எழும்பிடுவேன் சீக்கிரம் வரப்போகின்றநேசருக்காய் காத்திருப்பேன்எரியும் விளக்கேந்தியேஇயேசுவின் பின் செல்லுவேன் ஆயிரம் துன்பம் வந்தாலும்அச்சம் எனக்கில்லையேஅரணும் கோட்டையும் அவர்அத்தனையும் தகர்த்திடுவாரே Enthan Yesu Kai Vidamattar Lyrics in English enthan Yesu kaividamaattarennai maranthida maattarallaelooyaa – 8 ninthanai poraattaththilnaesar enaith thaanginaarsothanai…

  • Enthan Yesu Enakku Nallavar எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

    எந்தன் இயேசு எனக்கு நல்லவர்அவர் என்றென்றும் போதுமானவர்ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்அவர் என்றுமே போதுமானவர் கல்வாரி மலைமேல் ஏறியேமுள் முடி சிரசில் சூடியேஎன் வேதனை யாவையும் நீக்கி என்னில்புது ஜீவனை ஊற்றினதால் அவர் ஆதியும் அந்தமுமேதெய்வ சிநேகத்தின் பிறப்பிடமேபதினாயிரங்களில் மிக சிறந்தவரைதுதிக்கப் படத்தக்கவரே புவி யாத்திரை மிகக் கடினம்தேவ கிருபைகள் எந்நேரமும்பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்அனுதினம் என்னை வழி நடத்தும் எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்நான் அவருடன் பறந்திடுவேன்…

  • Enthan Yesaiah Enthan Yesaiah எந்தன் இயேசையா எந்தன் இயேசையா

    எந்தன் இயேசையா எந்தன் இயேசையாஉம் அன்பென்றும் பெரிதையாஎன் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்துஎந்நாளும் போற்றிடுவேன் குருசினில் தொங்கி குருதியும் சிந்திபாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் உலகம் என்னை வெறுத்த போதுகரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன் Enthan Yesaiah Enthan Yesaiah Lyrics in English enthan iyaesaiyaa…

  • Enthan Yaesu Sontha Yaesu எந்தன் யேசு சொந்த யேசு

    எந்தன் யேசு சொந்த யேசுஉம்மை என்றும் பாடுவேன்நீரே போதும் வேறே வேண்டாம்உம்மை என்றும் பாடுவேன் என்னை சொந்தமாக கொண்டஉம்மை போல இயேசையாஎண்ணி எண்ணி உம்மில் சார்ந்துஎன்றும் உம்மை பாடுவேன் என்ன குடிப்பேன் உடுப்பேன் என்றுஎண்ணும் கவலை இல்லையேஅண்ணல் இயேசு நீரே போதும்என்றும் உம்மை பாடுவேன் பொன்னும் ஒன்றும் வேண்டாமேபோதும் இயேசு மாத்ரமேஇங்கும் இயேசு அங்கும் இயேசுஎன்றும் எங்கு பாடுவேன் ஊற்றுண்ட தைலம் இயேசுஎன் உள்ளத்திலே ஜீவிக்கஊக்கமாய் என் தேவையிலேபொன் இயேசுவை பாடுவேன் போக்குவரத்தும் இயேசுவேஎன் புகலிடமும் இயேசுவேஏக்கத்தோடே…

  • Enthan Visuvasa Jeeviyathil எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்

    எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்நான் கலங்கிடவே மாட்டேன்காலங்கள் மாறும் மனிதரும் மாறுவார்கர்த்தரோ மாறாதவர் ஏசு எந்தன் கூட உண்டுஎந்தன் கோட்டையும் அரணுமவர் இன்பஒரு சேனை எதிரே பாளையம் வந்தாலும்சோர்ந்திடவே மாட்டேன் கருவில் என்னை கண்டவர்இருளை ஒளiயாய் மாற்றினார்கலங்கி நானும் திகைத்தபோதுஅருகில் வந்தென்னை தேற்றினார் சாரிபாத்திலும் கோIத்தில்சூரைச் செடியின் கீழிலும்சோர்நது போன எலியாவை போஷித்தயெகோவா என்னையும் போஷிப்பார் இமைப்பொழுதே மறந்தாலும்இரக்கம் கிருபையால் அழைத்தாரேஎக்காள தொனியும் முழங்கும் வானில்என்னையும் விண்ணிலே சேர்ப்பாரே Enthan Visuvasa Jeeviyathil Lyrics in English enthan…

Got any book recommendations?