I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Enthan kanmalai எந்தன் கன்மலை
எந்தன் கன்மலை ஆனவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே உந்தன் சிறகுகளின் நிழலில்என்றென்றும் மகிழச்செய்தீர்தூயவரே என் துணையாளரேதுதிக்கு பாத்திரரே எந்தன் பெலவீன நேரங்களில்உம் கிருபை தந்தீரையாஇயேசு ராஜா என் பெலனானீர்எதற்கும் பயமில்லையே எந்தந் உயிருள்ள நாட்களெள்லாம்உம்மை புகழ்ந்து பாடிடுவேன்ராஜா நீர் செய்த நன்மைகளைஎண்ணியே துதித்திடுவேன் Enthan kanmalai Lyrics in English enthan kanmalai aanavaraeennai kaakkum theyvam neeraevallamai maatchimai nirainthavaraemakimaikku paaththirarae aaraathanai umakkae unthan sirakukalin nilalilententum…
-
Enthan Jeevan , Iyaesuvaeae Sonthamaka Aalumaeae எந்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே
எந்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே,எந்தன் காலம், நேரமும் நீர் கையாடியருளும் எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும், எந்தன் கால்சேவை செய்ய விரையும், அழகாக விளங்கும் எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய்மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் எந்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும். எந்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்து விட்டேனே,எந்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர். திருப் பாதம் பற்றினேன், என்தன் நேசம் ஊற்றினேன்,என்னையே சமூலமாய்…
-
Enthan jeba velai எந்தன் ஜெபவேளை
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன் சோராது ஜெபித்திடஜெப ஆவி வரம் தாருமேதடையாவும் அகற்றிடுமேதயை கேட்டு உம் பாதம் வந்தேன் உம்மோடு எந்நாளும்உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம் வார்த்தையைகேட்டிட காத்திருப்பேன் நம்பிக்கை இல்லாமல்அழிகின்ற மாந்தர்தனைமீட்டிடும் என் இயேசுவேபோராடி ஜெபிக்கின்றேன் நாதா நாளெல்லாம் பாதத்தில்கர்த்தாவே காத்திருப்பேன்கண்ணீரின் ஜெபம் கேளுமேகருணையின் பிரவாகம் நீரே Enthan jeba velai Lyrics in English enthan jepavaelai umaiththaeti vanthaenthaevaa pathil…
-
Enthan Iyaesu Vallavar எந்தன் இயேசு வல்லவர்
எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமேஅனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் அற்புதமாம் அவர் அன்புஅண்டினோர் காக்கும் தூய அன்புஇப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டுமாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் சர்வ வல்ல தேவனிவர்சாந்தமும் தாழ்மை உள்ளவராம்எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்சீரான பாதை நடத்திடுவார்எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன் Enthan Iyaesu Vallavar Lyrics in…
-
Enthan Iyaesu Kaivitamaattaar எந்தன் இயேசு கைவிடமாட்டார்
எந்தன் இயேசு கைவிடமாட்டார்என்னை மறந்திட மாட்டார்அல்லேலூயா – 8 நிந்தனை போராட்டத்தில்நேசர் எனைத் தாங்கினார்சோதனை வந்த போதெல்லாம்தப்பிச் செல்ல வழி காட்டினார் கடந்ததை மறக்கின்றேன்கண் முன்னால் என் இயேசுதான்காத்திருந்து பெலன் அடைந்துகழுகைப் போல் எழும்பிடுவேன் சீக்கிரம் வரப்போகின்றநேசருக்காய் காத்திருப்பேன்எரியும் விளக்கேந்தியேஇயேசுவின் பின் செல்லுவேன் ஆயிரம் துன்பம் வந்தாலும்அச்சம் எனக்கில்லையேஅரணும் கோட்டையும் அவர்அத்தனையும் தகர்த்திடுவாரே Enthan Iyaesu Kaivitamaattaar Lyrics in English enthan Yesu kaividamaattarennai maranthida maattarallaelooyaa – 8 ninthanai poraattaththilnaesar enaith thaanginaarsothanai…
-
Enthan Iyaesaiyaa எந்தன் இயேசையா
எந்தன் இயேசையா எந்தன் இயேசையாஉம் அன்பென்றும் பெரிதையாஎன் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்துஎந்நாளும் போற்றிடுவேன் குருசினில் தொங்கி குருதியும் சிந்திபாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் உலகம் என்னை வெறுத்த போதுகரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன் Enthan Iyaesaiyaa Lyrics in English enthan iyaesaiyaa enthan iyaesaiyaaum…
-
Enthan Ithaya Ganam Endrum எந்தன் இதய கானம் என்றும்
எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும் இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும் – 2 காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள் சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள் மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள் மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள் நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள் நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள் எல்லாம் உன் புகழ்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும் தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும் கோயிலில்…
-
Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் இனி என்றும் கடன் வாங்க…
-
Enthan Athma Nesare எந்தன் ஆத்ம நேசரே
எந்தன் ஆத்ம நேசரேவெள்ளம் போன்ற துன்பத்தில்தாசன் திக்கில்லாமலேதடுமாறிப் போகையில்தஞ்சம் தந்து இயேசுவேதிவ்ய மார்பில் காருமேன்அப்பால் கரையேற்றியேமோட்ச வீட்டில் சேருமேன் வல்ல தேவரீர் அல்லால்வேறே தஞ்சம் இன்றியேகைவிடாமல் நேசத்தால்ஆற்றித் தேற்றித் தாங்குமேன்நீரே எந்தன் நம்பிக்கைநீர் சகாயம் செய்குவீர்ஏதுமற்ற ஏழையைச்செட்டையாலே மூடுவீர் குறை யாவும் நீக்கிடநாதா, நீர் சம்பூரணர்திக்கற்றோரைத் தாங்கிடநீரே மா தயாபரர்நான் அசுத்தப் பாவிதான்நீரே சுத்தர் சுத்தரேநான் அநீதி கேடுள்ளோன்நீர் நிறைந்த நித்யரே பாவம் யாவும் மன்னிக்கஆரருள் அமைந்த நீர்என்னைச் சுத்திகரிக்கஅருள் பாயச்செய்குவீர்ஜீவ ஊற்றாம் யேசுவேஎந்தன் தாகம் தீருமேன்ஸ்வாமி…
-
Enthan anbulla aandavar எந்தன் அன்புள்ள ஆண்டவர்
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவேநான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும் பாடிடுவேன்இயேசுவே எந்தன் ஆருயிரே பெற்ற தாயும் என் தந்தையுமானவரேமற்றும் எல்லாம் எனக்கு நீரேவானம் பூமியும் யாவுமே மாறிடினும்நீரோ வாக்கு மாறாதவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேஉந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்உயிருள்ள தெய்வமே நீர் எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேதந்த வாலிப நாட்களிலே-இந்தமாய உலகத்தை வெறுத்திட அளித்தீரேபரிசுத்த ஜீவியமே…
Got any book recommendations?