I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Vazhkaiyai என் வாழ்க்கையை

    என் வாழ்க்கையை உமக்காகவேதருகிறேன் இயேசுவே என் பாவங்கள் சாபங்கள்விடுவித்தீர் இயேசுவேஎன் வியாதிகள் வேதனைமாற்றினீர் இயேசுவே உம்மை ஆராதிக்கநாங்கள் கூடி வந்துள்ளோம்சர்வ சிருஷ்டிகரை உயர்த்தஒன்றாய் துதிப்போம் பரிசுத்த ஆவியேஎங்கள் சபை மேல் இன்று வாருமேஉம்மை ஆராதிக்க தேற்றரவாளனேஎன்னைத் தேற்றிட இன்று வாருமேஉம்மை ஆராதிக்க வழிகளைக் காண்பிப்பீர்அதிசயங்கள் நீர் செய்கின்றீர்உமமை ஆராதிக்க En Vazhkaiyai Lyrics in English en vaalkkaiyai umakkaakavaetharukiraen Yesuvae en paavangal saapangalviduviththeer Yesuvaeen viyaathikal vaethanaimaattineer Yesuvae ummai aaraathikkanaangal kooti vanthullomsarva…

  • En Ullam Yenguthe Um Anbirkagave என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே

    என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம் பார்த்தால் பூமி…

  • En Vaalvil Yesuvae என் வாழ்வில் இயேசுவே

    என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கேஎல்லாமும் நீயாக வேண்டும்எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும் சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போதுதாயாக நீ மாற வேண்டும்அன்புத் தாயாக நீ மாற வேண்டும் பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போதுபாதங்கள் நீயாக வேண்டும் – எந்தன்பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போதுஓடங்கள் நீயாக வேண்டும் – வரும் — என் போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போதுபாலங்கள் நீயாக வேண்டும் – இணைதீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்பாடங்கள் நீயாக வேண்டும் – மறை…

  • En Uyirae En Pelanae என் உயிரே என் பெலனே

    என் உயிரே என் பெலனேஎன் உணர்வே என் இயேசுவேஎங்கெங்கும் எந்நாளும் இருப்பவரேஅக்கினி அபிஷேகம் அளிப்பவரே மகிமை தேவ மகிமைகிருபை எங்கும் கிருபை 1.கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லைஉம் அன்புக்கு இணை ஏதும் இல்லைநேசிக்கிறேன் நேசிக்கிறேன் என் நேசரையேபாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவையே – மகிமை 2.நேசரே எனக்கு சொந்தமானீர்நீர் என்றும் எனக்கு துணையானீர்வல்லவரே வல்லவரே நீர் உயர்ந்தவரேநல்லவரே நல்லவரே என் சிநேகிதரே – மகிமை 3.சேனையின் கர்த்தர் நீர் தானேமகிமையின் ராஜா நீர் தானேவாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என்…

  • En Uyirae Andavarai என் உயிரே ஆண்டவரை

    என் உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே அவர் பெயரைப் போற்றுஅவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்நோய்களை குணமாக்கி நடத்துகிறார் படுகுழியினின்று விடுவிக்கிறார்இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால்நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்வார் இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்மிகுந்த கிருபையும் உள்ளவரே எப்போதும் கடிந்து கொள்பவரல்லஎன்றென்றும் கோபம் கொள்பவரல்ல பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லைகுற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை…

  • En Uyirae Aantavaraip Poerru என் உயிரே ஆண்டவரைப் போற்று

    என் உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே அவர் பெயரைப் போற்றுஅவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்நோய்களை குணமாக்கி நடத்துகிறார் படுகுழியினின்று விடுவிக்கிறார்இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால்நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்(நடத்துகிறார்) கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார் இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்மிகுந்த கிருபையும் உள்ளவரே எப்போது கடிந்து கொள்பவரல்லஎன்றென்றும் கோபம் கொள்பவரல்ல பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லைகுற்றங்களுக்கேற்ப…

  • En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu என் உயிரான உயிரான உயிரான இயேசு

    என் உயிரான உயிரான உயிரான இயேசுஎன் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் உலகமெல்லாம் மறக்குதையா!உணர்வு எல்லாம் இனிக்குதையாஉம் நாமம் துதிக்கையிலே இயேசையாஉம் அன்பை ருசிக்கையிலே உம் வசனம் எனக்கு உணவாகும்உடலுக்கெல்லாம் மருந்தாகும்இரவும் பகலுமையா!உம் வசனம் தியானிக்கிறேன் உம் திரு நாமம் உலகத்திலேஉயர்ந்த அடைக்கல அரண்தானேநீதிமான் உமக்குள்ளே ஓடிசுகமாய் இருப்பேனே En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu Lyrics in Englishen uyiraana uyiraana uyiraana Yesuen uyiraana Yesu en…

  • En Uyarntha Kamalaiye என் உயர்ந்த கன்மலையே

    என் உயர்ந்த கன்மலையேஎன் கோட்டையும் அரணும் நீரேஎன் மறைவிடமே என் உறைவிடமேநான் நம்பும் துணையாளரே – (2) ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரேகன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரேஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை வார்த்தையானவரே வாழ்வு தருபவரேவானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரேதேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை சருவ வல்லவரே சாவை வென்றவரேசருவ…

  • En Unarvinilae என் உணர்வினிலே

    என் உணர்வினிலே கலந்தவரேஎன் நினைவினிலே நிற்பவரேஎன் கனவினிலே வருபவரேஎன் இதயத்திலே நிறைந்தவரே உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவேஉம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே என் உறவினில் கலந்து தந்தையானீரையாஎன் வாழ்வினில் இணைந்து தலைவனானீரையா என் ஆவியில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையாஎன் துயரத்தில் கலந்து ஒளஷதமானீரையா என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையாஎன் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரையா En Unarvinilae Lyrics in Englishen unarvinilae kalanthavaraeen ninaivinilae nirpavaraeen kanavinilae varupavaraeen ithayaththilae nirainthavarae ummai aaraathikkintenaiyaa Yesuvaeummai aaraathikkintenaiyaa…

  • En Ullil Vaarum Iyaesuvae என் உள்ளில் வாரும் இயேசுவே

    என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்இன்றே நன்று செய்ய வாரும்!வெம்புண்போல் வெடித்துநாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்! தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும் (2)என் உள்ளம் இன்றே வாரும்! முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாதுபாவி நானே கெட்டலைந்தேன்காலம் சிறிதே கடமை பெரிதேகருத்தூட்டும் இரட்சகனே மேகங்கள் சூழ கல்லறை திறக்ககர்த்தா நீர் வரும் அன்றுஐயோ என்றலறி மலை குகை நோக்கிஓடாது காரும் என்னையே! என் உடல்ää சக்தி கல்வி செல்வம் சுகம்காணிக்கை ஏற்றருளும்உள்ளம் உடைந்து பாதம் விழும்இந்தப்…

Got any book recommendations?