I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Dheva En Uyir Naalellaam தேவா என் உயிர் நாளெல்லாம்

    தேவா என் உயிர் நாளெல்லாம்உம் பின்னே செல்வேன்உம்மை பற்றிக் கொள்வேன் – 2 உலகம் என்னை வெறுக்கலாம்விட்டு விலகலாம்நீர் என்னை மறப்பதில்லைஅநாதி சிநேகத்தால்நீர் என்னை சிநேகித்தீரேசிநேகித்தீரே இயேசுவேநீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2 தேவா என் உயிர் நாளெல்லாம்உம் பின்னே செல்வேன்உம்மை பற்றிக் கொள்வேன் – 2 என் நண்பர் என்னை வெறுக்கலாம்விட்டு விலகலாம்நீர் என்னை கைவிடவில்லைநீர் என் தேவனேநான் உந்தன் பிள்ளை என் தந்தையேசிநேகித்தீரே இயேசுவேநீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2 தேவா…

  • Devathi Devane Bethalai Oorinile தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

    தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேதம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேமந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலேகந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை…

  • Devathi devan thanakku sirththi தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி

    தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் Devathi devan thanakku sirththi Lyrics in Englishthaevaathi thaevan thanakkuchseerththi maevu mangalam jeevaathipathi nithyanukkuththivya loka rakshakanukkuth njaanavaetha naayakanukkunararai meetta makipanukkuth pakthar maravaa paathanukkupparama karunnaa neethanukkuth jeka saranniya naathanukkuchseeshar pukalum pothanukkuth

  • Devathi devan rajathi தேவாதி தேவன் ராஜாதி

    தேவாதி தேவன் ராஜாதி ராஜன்வாழ்க வாழ்கவேகர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான்மாட்சிமை உமக்குத்தான்மகிமை உமக்குத்தான்மாட்சிமை அதுவும் உமக்குத்தான் திசை தெரியமால் ஓடிஅலைந்தேன் தேசி வந்தீரேசிலுவையில் தொங்கி இரத்தம் சிந்திஇரட்சித்து அணைத்தீரே எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன்வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்துஉம் பணி செய்திடுவேன் சோதனை நேரம் வேதனை வேளைதுதிக்க வைத்தீரேஎதிராய் பேசும் இதயங்களைநேசிக்க வைத்தீரே வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேமீண்டும் மீண்டும் ஆறுதல் தந்துஅணைத்து மகிழ்பவரே Devathi devan rajathi Lyrics in Englishthaevaathi…

  • Devathi Devae Neerae தேவாதி தேவே நீரே

    தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மைஜீவாமிர்தம் தரு வீரே ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கைசெய்து நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் மரித்தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பிநேசா விஸ்வாசா இராசா சருவ ஜீவ பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா துணைநல்லாயனே என்பேன் வல்லாய்சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி பண்டே மறைகை கொண்டே இதயத் தொண்டே புரிந்தண்டே வரும் உதவி…

  • Devasudhan Krishthyesu Emai Meetkave தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே

    பல்லவி தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார் ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2) சரணங்கள் அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார் அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட அவனியில் பலவும் அதிசயம் நிகழ அருமையாய் வந்துதித்தார் (2) – தேவ பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார் ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து துணைவராய் அணைத்திடவே (2) – தேவ இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார் செவ்விய நல் உபதேசம் சீர்…

  • Devareer Neer Sagalamum Seiya Vallavar தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

    தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர் தரிசனம் தந்தவர் நீர் அல்லவோதவறாமல் நிறைவேற்றி முடிப்பீரேசவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர் தடைகளை உடைப்பவர் நீர் தானேதடுப்பவர் எவரும் இங்கில்லையேகடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர் உமக்கு ஒப்பானவர் யார்உமக்கு ஒப்பானவர் யார் -2(இந்த) வானத்திலும் பூமியிலும்உமக்கு ஒப்பானவர் யார் -2 –…

  • Devapitha enthan தேவப்பிதா எந்தன்

    தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி யென்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார் சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்சற்றம் தீங்கு கண்டஞ்சேனேவானபரன் என்னோடிருப்பார்வளை தடியும் கோலுமே தேற்றும் பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென்றேற் படுத்திசுக தைலம் கொண்டென் தலையைசுகமாய் அபிஷேகம் செய்குவார் ஆயுள் முழுவதும் என் பாத்ரம்அருளும் நலமுமாய் நிரம்பும்நேயன் வீட்டினில் சிறப்போடேநெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன் Devapitha…

  • Devanuku Magimai Seluthi தேவனுக்கு மகிமை செலுத்தி

    தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்மனிதரோடு சீர் பொருந்தி வாழுவேன்பூலோகம் அமைதி பெறும் வழிதனைக் கூறிமேலோக ஆசியுண்டு முன்னேறுவேன் (2) உள்ளத்து கசப்பினை வேர் அறுப்பேன்எண்ணத்தில் தூய்மையை அணிந்தாலேதேவனின் அன்பில் நிறைந்திடுவேன்அதை நீதியின் கனிகளால் காட்டிடுவேன் (2)-தேவனுக்கு மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவேன்பகைமைக்கு வழியின்றி நடந்திடுவேன்இயேசுவின் சிந்தையை அணிந்திடுவேன்நான் எல்லோரும் சரிநிகர் சமமென்பேன் (2)-தேவனுக்கு இயேசுவை மனதார பின் செல்லுவேன்இக்கால மனிதருக்கு வழி சொல்லுவேன்பிறர்மனம் கவர்ந்திட வாழ்ந்திடுவேன்நன்கு சமுதாயம் செழித்தோங்க உழைத்திடுவேன் (2)-தேவனுக்கு Dhaevanukku magimai seluththi paaduvaenManidharoadu seer…

  • Amrit Vanee – अमृत वाणी

    अमृत वाणी अमृत वाणी तेरी, अमृत वाणी तेरीअमृत वाणी तेरी, अमृत वाणी तेरीजय जय येसु जय जय होजय जय येसु जय जय होजय जय येसु जय जय होजय जय येसु जय जय हो मीठी वाणी तेरी, मीठी वाणी तेरीमीठी वाणी तेरी, मीठी वाणी तेरीजय जय येसु जय जय होजय जय येसु जय जय होजय जय…

Got any book recommendations?