I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Christmas nalithe கிறிஸ்மஸ் நாளிதே

    கிறிஸ்மஸ் நாளிதேஎல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்கிறிஸ்துமஸ் நாளிதே மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்தொழுதிட பிறந்திட்டார் இயேசுகுடும்பங்கள் சேர்ந்திட இயேசுவைதொழுதிட பிறந்திட்டார் இயேசு பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்துதித்திட பிறந்திட்டார் இயேசுபூலோகம் மகிழ்ந்திட உலகமேதுதித்திட பிறந்திட்டார் இயேசு Christmas nalithe Lyrics in Englishkirismas naalithaeellorum paati konndaati makilum kiristhumas naalithae maeypparkal vanangida saasthirikal tholuthida piranthittar Yesu kudumpangal sernthida Yesuvai tholuthida piranthittar Yesu paralokam makilnthida thootharkal thuthiththida piranthittar Yesu poolokam makilnthida…

  • Christmas christmas vandhachu கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

    கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்கிறிஸ்மஸ் வந்தாச்சுநமக்காகவே நம்இயேசு பிறந்தாரே தேவகுமாரன் பூவில் வந்தார்பரலோகத்தை விட்டு இறங்கினார் நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார் களிகூர்ந்து பாடிடுவோம்நம் ராஜா நம்மிடம் வந்துட்டாருஇருள் நீக்கி வெளிச்சத்தை தந்திடஉலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சிசமாதானம் எங்கும் பெருகட்டுமேமண்ணில் உதித்த மகிமையின் தேவனைபணிந்து குனிந்து தொழுதிடுவோமே Come on Rise up shine For Himஅவர் ஒளி நம்மிலேlet us tell his love todayஉலகத்திலே திரள் கூட்ட…

  • Christhuvin sayal கிறிஸ்துவின் சாயல்

    கிறிஸ்துவின் சாயல் தரித்திடதந்தேன் என்னை முழுவதுமாய்உம்மைப் போல் மாறிட வாஞ்சிக்கிறேன்மாற்றிடும் என்னை முழுவதுமாய் உம்மைப் போல் மாற்றிடும்உம்மைப் போல் வனைந்திடும்உம்மாக மாறிட வாஞ்சிக்கிறேன்மாற்றிடும் என்னை முழுவதுமாய் தாழ்மையின் சிந்தை தரித்திடதந்தேன் என்னை முழுவதுமாய்மரண பரியந்தம் தாழ்த்தினீரேதாழ்த்துகிறேன் என்னை முற்றிலுமாய் அன்பு என்னில் பெருகிடஅர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்அக்கினி அபிஷேக என்னில் ஈந்திடும்அனலாய் என்றும் பிரகாசிப்பேன் Christhuvin sayal Lyrics in Englishkiristhuvin saayal thariththidathanthaen ennai muluvathumaayummaip pol maarida vaanjikkiraenmaattidum ennai muluvathumaay ummaip pol maattidumummaip…

  • Christhuvin Sareeramithu Kristhavar கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர்

    கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது – இந்த உணவையே உண்போம் ஓருடலாவோம் ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் – 2 கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது – 2 அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது – 2 மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் – 2 மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் – 2 உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது – 2 உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும்…

  • Chinnachiru Sudane Ennarum Thavame சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னதத் திருவே காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ Chinnachiru Sudane Ennarum Thavame Lyrics in Englishsinnanjitru suthanae ennarum…

  • Chinnachiru Kulanthaiyai Piranthar சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

    சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார் மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே! வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே! Chinnachiru Kulanthaiyai Piranthar Lyrics in Englishsinnanjitru kulanthaiyaayp piranthaar! Yesu piranthaar! paavaththaip pokka, payamathai neekka, paalakanaayp piranthaar maeypparkal vanthanarae! mika vaekamaay vanthanarae! saasthirikal vanthu saashdaangam…

  • Chinna Manushanukkulla சின்ன மனுஷனுக்குள்ள

    சின்ன மனுஷனுக்குள்ளபெரிய ஆண்டவர் வந்தாபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தாஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat) உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2) சின்ன மனுஷனுக்குள்ளபெரிய ஆண்டவர் வந்தாபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தாஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat) Verse 1 தெருவில் பேதுருவைத் தேடிஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)நிழலைத் தொட்டவுடன் வியாதிசொல்லாம போனதையா ஓடி (2)உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா…

  • Chinna Chinna Jeeva Vandi சின்ன சின்ன ஜீவ வண்டி

    சின்ன சின்ன ஜீவ வண்டிதேவன் அமைத்த ஜீவ வண்டிசுக்கு ….. சுக்கு ஜீவ வண்டிதேவன் அமத்த ஜீவ வண்டி சரணங்கள் ஆச்சரியமான ஜீவ வண்டிஅற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன போகும் தூரம் வெகுதூரம்போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன போகும் திக்கு இரண்டேதான்மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன…

  • Chinna Chinna Chitu Kuruvi சின்ன சின்ன சிட்டுக் குருவி

    சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானேசிறகடித்து வானத்திலே பறந்திடுவோமேஇயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமேகவலையில்லை எங்களுக்குகண்ணீரில்லை எங்களுக்குதுயரமில்லை எங்களுக்குதுக்கமில்லை எங்களுக்குஏலேலோ இலசா (3)இலசா (3) Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே Lyrics in EnglishChinna Chinna Chitu Kuruvisinna sinna sittuk kuruvi naangal thaanaesirakatiththu vaanaththilae paranthiduvomaeYesu raajaa engalukku irai tharuvaarae (2)inpamudan naangal athai…

  • Chediyae thraatchai செடியே திராட்சை

    செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்தரித்தீரே தயவாய்கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால்சுகந்த வாசனையானேன் பிதாவின் மகிமை ஒன்றேபிள்ளை எனது ஏக்கம்மிகுந்த கனிகள் கொடுப்பேன்உகந்த சீடனாவேன் ஆயன் சத்தம் கேட்டுஉம் அன்பில் நிலைத்து வாழ்வேன்பிரிக்க இயலாதையாபறிக்க முடியாதையா Chediyae thraatchai Lyrics in Englishsetiyae thiraatchaைch setiyaekotiyaaka innainthu vittaen um matithaan en vaalvuum makilchchithaan en uyarvu kaththariththeerae thayavaaykanikal kodukkum kilaiyaaysuththam…

Got any book recommendations?