I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Anbin Uruvaanavaray Alpha அன்பின் உருவானவரே அல்பா
அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவேஉன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரேஉம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் மகிமை விடுத்து மரணம் சகித்துமந்தை காத்த மேய்ப்பன் நீரேஉயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே துயரம் நிறைந்து அழகை இழந்துகாயப்பட்ட தெய்வம் நீரேபிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரேகடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin Uruvaanavaray Alpha Lyrics in…
-
Anbin Paliyai Yerpai அன்பின் பலியாய் ஏற்பாய்
அன்பின் பலியாய் ஏற்பாய் – உன்னை அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் புண்படும் மனதின் துயர் தணிப்பாய் – எமைப் – 2 புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய் வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள் வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் – 2 முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் – 2 – எமைத் திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம் படைப்பின் மீதே பரிவிருக்க – அந்தப் பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க – 2 படைப்பே உன்னால்…
-
Anbin Naadha அன்பின் நாதா
Anbin Naadhaஅன்பின் நாதா எனக்கென்றுஒன்றையும் நான் விரும்பவில்லை (2)தமக்கென்று ஒன்றுமின்றிதந்தீரே நீர் எனக்காக (2) நன்மை ஒன்றும் என்னில் இல்லைநாடி வந்தீர் ஏனோ என்னை (2)அன்பே ஏனோ நேசம் கொண்டீர்அன்பே இல்லா எந்தனின் மேல் (2) உன் இதய பாரம் தாரும்உம்மைப் போல என்னை மாற்றும் (2)எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்உள்ளம் என்றும் மகிழ வேண்டும் (2) உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் (2)எந்தன் நேரம் எந்தன் எல்லாம்உந்தன் பணி சேவைக்கல்லோ (2) Anbin…
-
Anbin Mugathai Andru அன்பின் முகத்தை அன்று
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்எல்லை அன்று நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்கருனையின் முகங்கண்டேன்கல்வாரி மலைமேல் அன்று தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. Anbin Mugathai Andru Lyrics in English anpin mukaththai antu naan kanntaen…
-
Anbin Devan Yesu Unnai Alaikirar அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் சரணங்கள் மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின் வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின் வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் — அன்பின் Anbin…
-
Anbin Deva Narkarunaiyile அன்பின் தேவ நற்கருணையிலே
அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையின் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப குண ரசத்தில்எப்பொழுதும் வாழ் இறைவனானீர்எத்தனை வழிகளில் உமதன்பைஎண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் கல்வாரி மலையின் சிகரமதில்கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்நற் கருணை விஸ்வாசமதில்நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்இளமையின் பொலிவால் திருச்சபையும்யாவரும் வாழ தயை புரிவீர் Anbin Deva Narkarunaiyile Lyrics in English anpin thaeva narkarunnaiyilaealiyaap pukalodu vaalpavaraeanpup paathaiyin vali nadanthaeatiyor…
-
Anbin deivame ennai அன்பின் தெய்வமே என்னை
அன்பின் தெய்வமே என்னைநடத்தும் தெய்வமே – நன்றியோடுஉம்மைப் பாடுவேன் -நான் பிறந்த நாள்முதல் இந்தநாள் வரைஎத்தனையோ நன்மை செய்தீரேஐயா எத்தனையோ நன்மை செய்தீரே சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரேஅளவில்லாமல் ஆசீர்வதித்தீரேஇது அதிசயம் அதிசயம் தானே புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரேபுதிய வழியில் நடத்துகின்றீரேஇது ஆச்சரியம் ஆச்சரியம் தானே பரம குயவனே உமது கரங்களில்என்னையும் கொடுத்து விட்டேனேஉம் சித்தம் போல என்னை நடத்துமே Anbin deivame ennai Lyrics in English anpin theyvamae ennainadaththum theyvamae – nantiyoduummaip…
-
Anbin Deivam அன்பின் தெய்வம்
அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன் பாதை இழந்த ஆடாய்பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலேதிசையும் புரிந்ததுவாழ்வது நானல்லஇயேசு வாழ்கின்றார் என்னில் இயேசு பேசும்போது என்உள்ளம் உருகுதே அவர்வார்த்தை படிக்கும்போது என்வாழ்வு மாறுதேவேதம் ஏந்துவேன்வெல்வேன் அலகையை தினம் கண்ணீர் சிந்தும்போது மனக்கண்ணில் தெரிகின்றார்கவலை நெருக்கும்போது அவர்கரத்தால் அணைக்கின்றார்ஆவி பொழிகின்றார்ஆற்றல் தருகின்றார் எனக்கு Anbin Deivam Lyrics in English anpin theyvam Yesuaaruthal tharupavarmaarpil saaykintenmakilnthu paaduvaen paathai ilantha aadaaypaarinil otinaensiluvai anpinaalaethisaiyum purinthathuvaalvathu naanallaYesu vaalkintar…
-
Yeshu tera naam sabse uncha hai येशु तेरा नाम सबसे ऊँचा है
जिस नाम में – ३जिस नाम में है ज़िन्दगी येशु है वो नामIts the Name above all Names जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्तिजिस नाम में है शांति, देता वो नाम चंगाईजिस नाम में है ज़िन्दगी, येशु है वो नामजिस नाम में है बंदगी, येशु है वो नाम येशु तेरा नाम…
-
Yeshu tujhe pyar kerta येशु तुझे प्यार करता
है दुनिया का राजा येशु ( है दुनिया का)है दुनिया का राजा येशुसाथ है तेरे वो , न अब तू रोयेशु तुझे प्यार करता — ओ होयेशु मुझे प्यार करतावो सब से है प्यार करताआज खुशियाँ मनाओ लोगो अपनी जाँ सूली पे देके (अपनी जाँ)अपनी जाँ सूली पे देकेप्यार किया सब को, न अब तू…
Got any book recommendations?