I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும்
ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும்.AATHU Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum Lyrics in English aaththumaakkal maeypparae,manthaiyaip patchikkavumsaaththaan paayum onaay polkittichchaேrum naeramum,naasamosam intiyaekaarum,…
-
Aathuma Kartharai Thuthikkindrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா சரணங்கள் அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னைஅனைவரும் பாக்கிய ளென்பாரே ,முடிவில்லா மகிமை செய்தாரே , பலமுடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில்…
-
Aathuma Aadhayam ஆத்தும ஆதாயம்
ஆத்தும ஆதாயம் செங்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால்ஆசீர்வாதம் பெறுவோம் சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்ஆளுந்துரையவ னாயிருந்தாலுமேஅத்தால் அவனுக்கு லாபமில்லை யென்றுஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்கமட்டில்லா தேவசுதன் – வானைவிட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்விட்டதும் விந்தைதானேதுட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்கதூயபரன் முன்னோர் கிணற்றருகிலேஇட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையைஇந்த…
-
Aaththumamae , En Mulu Ullamae ஆத்துமமே , என் முழு உள்ளமே
ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே தலை முறை தலை முரை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்தஓதரும்…
-
Aaththumaavae Unnai Joeti ஆத்துமாவே உன்னை ஜோடி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி 1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடி ஆகுமேஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் 2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையேவிடுவித்த தேவனைத் துதியுங்கள் 3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரேஇயேசு எனக்காய் ஜீவன் விட்டாரேஇம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ 4.நானும்…
-
Aaththumaavae Sthoeththari ஆத்துமாவே ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி 1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடி ஆகுமேஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் 2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையேவிடுவித்த தேவனைத் துதியுங்கள் 3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரேஇயேசு எனக்காய் ஜீவன் விட்டாரேஇம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ 4.நானும்…
-
Aaththumaakkal Maeypparae ஆத்துமாக்கள் மேய்ப்பரே
ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும். Aaththumaakkal Maeypparae Lyrics in English aaththumaakkal maeypparae,manthaiyaip patchikkavumsaaththaan paayum onaay polkittichchaேrum naeramum,naasamosam intiyaekaarum, nalla maeypparae.…
-
Aaththumaa Karththaraith Thuthikkintathae ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னைஅனைவரும் பாக்கிய ளென்பாரே ,முடிவில்லா மகிமை செய்தாரே , பலமுடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் –…
-
Aaththuma Aathaayam Seypavarkal! ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!
ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்!ஞானவான்கள் என்றார் .. இயேசுஞானவான்கள் என்றார் 1.பாவத்தில் வந்த சாபமெனும்வேதனை சுமந்தலைவோர்இயேசுவில் விடுதலை பெற்றக்கொள்ளும்வழிதனை சொல்லிடுவோம் நாம் 2.உலகத்தார் செய்த பாவங்களைஇயேசுவோ எண்ணவில்லைஎல்லோரும் தன்னோடு நண்பர்களாய்அன்போடு ஏற்றுக்கொண்டார் 3.அற்ப உலக செல்வத்தினால்சிநேகிதர் சேர்த்திடுவோம்நித்தியம் வந்தெட்டும் பொக்கிஷமாய்பரத்தில் சேர்த்து வைப்போம் Aaththuma Aathaayam Seypavarkal! Lyrics in English aaththuma aathaayam seypavarkal!njaanavaankal entar .. Yesunjaanavaankal entar 1.paavaththil vantha saapamenumvaethanai sumanthalaivorYesuvil viduthalai pettakkollumvalithanai solliduvom naam 2.ulakaththaar seytha paavangalaiYesuvo ennnavillaiellorum…
-
Aaththuma Aathaayam Seykuvomae ஆத்தும ஆதாயம் செய்குவோமே
ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாமஆசீர்வாதம் பெறுவோம் சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்,ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே — ஆத்தும கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்கமட்டில்லா தேவசுதன் – வானைவிட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்விட்டதும் விந்தைதானே;துட்டை யொருத்தியி னாத்துமத்தை…
Got any book recommendations?