I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aathmamae Un Aantavarin ஆத்மமே உன் ஆண்டவரின்
போற்றிப் பாடுவோம் ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி 3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே 4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும்…
-
Aathiyil Yethenil Aadhamu ஆதியில் ஏதேனில் ஆதாமு
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரேஅவ்விதமாகவே இவ்விரு பேரையும்இணைத்தருள்வீரே மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களாமாய் முடித்தீர்மங்கள மா மணவாளனாய்மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர் ஆபிரகாம் எலியேசர் தம்மன்றாட்டுக் கருள் புரிந்தீரேஅங்ங்னமே இந்த மங்களம்செழிக்க ஆசியருள்வீரே கானாவூர் கலியாணம் கண்டுகளித்த எம் காத்தரே வந்திடுவீர்காசினி மீதிவர் நேசமாய்வாழ்ந்திட கிருபை செய்திடுவீர் இன்பமும் துன்பமும் இம்மணமக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவேஅன்பர் உம் பாதம் ஆதாரம்என்றும்மை அணுகச் செய்திடுவீர் Aathiyil Yethenil Aadhamu Lyrics in English aathiyil aethaenil aathaamuk kaevaalaiarulich seytheeraeavvithamaakavae…
-
Aathiyil Vaarthaiyaaga Iruntha ஆதியில் வார்த்தையாக இருந்த
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவேமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேஇருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமேவழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரேமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 Verse 1 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கலசொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கலஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்மகனாய் உன்னை மாற்றுவார் (2)-இயேசுவே Verse 2 சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேஎனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலேபாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்லஇயேசு…
-
Aathiyil Irulai ஆதியில் இருளை
ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி கர்த்தாவே,பிரகாசிப்பீர். நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்கண்ணற்றோர் காணவும்மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர். சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல பறந்தே,பார் இருள் நீக்கியே,பிரகாசிப்பீர். ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்,பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர். Aathiyil Irulai Lyrics in English aathiyil irulaiakatti, oliyaipataiththa neer,um suviseshaththaikaelaatha thaesaththaikannnnokki karththaavae,pirakaasippeer. narseeraam sukaththai,meynjaana paarvaiyaialiththa neer,nainthor sukikkavumkannnattaோr kaanavummaanidar paerilumpirakaasippeer. saththiyamum naesamumullaana jeevanumalikkum neer,vellaththin meethilaepuraappola paranthae,paar irul…
-
Aathium neerae anthamum ஆதியும் நீரே அந்தமும்
ஆதியும் நீரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம் தூதர்கள் போற்றும் தூயவரேதுதிகளின் பாத்திரர் தேவரீரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் வல்லமை ஞானம் மிகுந்தவரேவையகம் அனைத்தையும் காப்பவரேஆயிரம் பேர்களில் சிறந்தவராம்ஆண்டவர் இயேசுவின் மகிழ்ந்திடுவோம் செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே கலத்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனை பணிந்திடுவோம் ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையே Aathium…
-
Aathith Thiruvaarthai ஆதித் திருவார்த்தை
ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத்தீர்த்திட ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத் தோர்வஸ்து மரிய ரூபந்தனை எடுத்துமகிமையை மறந்து தமைவெறுத்து மனுக்குமாரன்வேஷமாடீநு, உன்ன தகஞ்சீர்முகஞ்சீர் வாசகி, மின்னுஞ்சீர் வாசகி,மேனிநிறம் எழும் உன்னதகாதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் தாம் தன்னர வன்னரதீம் தீம் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோசங்கீத சோபனம்பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார்;ஆபிரகாம் விசுவாசவித்துயூதர் சிம்மாசனத்தாளுகைசெங்கோல்ஈசாய்வங்கிஷத்தானுதித்தார் பூலோகப்பாவ விமோசனர், பூரணகிருபையின் வாசனர்,மேலோக இராஜாதி இராஜன்சிம்மாசனன்மேன்மை…
-
Aathipithaak Kumaaran ஆதி்பிதாக் குமாரன்
ஆதி்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்குஅனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்குஅனவரதமும் தோத்திரம் நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,நிறைந்த சத்திய ஞான மனோகர,உறைந்த நித்திய வேத குணாசரநீடு வாரி திரை சூழு மேதினியைமூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்என்றென்றைக்கும் பணிபாதர்,துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடுசோதனை செய் அதி நீதர்பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய்க…
-
Aathimuthalaai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும்
ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரேமுடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரேஇருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரேஎன் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்கதம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரேமீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால்ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமாஉம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே – மாரநாதா செத்தவனைப் போல் எல்லாராலும்…
-
Aathi Thiru Vaarthai Dhivya ஆதித் திருவார்த்தை திவ்விய
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்தாம் தாம் தன்னரர் வன்னரர்தீம் தீம் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம்பாடவேஇங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட – ஆதி ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்துபூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்ஈசாய்…
-
Aathi Mei Devane ஆதி மெய் தேவனே
ஆதி மெய் தேவனேஉம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?நீதியாம் ஜோதி அநாதி தேவனேஉம் நீதிக்கோர் எல்லையுண்டோ? பாவத்தில் மாண்ட என்னைகோபத்தால் அழிக்காமல்இரட்சித்த உந்தன் அன்பைநினைத்து நான் பட்சமாய்போற்றிடுவேன் எத்தனையோ பாவங்கள்கர்த்தாவே அகற்றினீர்பத்தில் ஓர் பங்குபோதாதென்றெண்ணிநான் தத்தம் செய்தேன்உமக்கே! பாவமாம் கடலிலேஅமிழ்ந்து போன என்னைதூக்கி எடுத்த உம் அன்பைநினைத்தே என் துதிகள் தான்போதுமோ? எண்ணும் நன்மை எதுவும்என்னிலே இல்லை ஐயாபின்னே ஏன் என்னை நேசித்தீரோஎன்னில் கொண்ட உம் அன்பு தானே! Aathi Mei Devane Lyrics in English aathi mey…
Got any book recommendations?