I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aaradhanai Nayagarea ummai ஆராதனை நாயகரே உம்மை
ஆராதனை நாயகரேஉம்மை நான் ஆராதிப்பேன்அபிஷேகத்தைத் தருபவரேஉம்மை நான் ஆராதிப்பேன் அல்லேலூயாஆமென் அன்பரும் நீரே ஆதாரம் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்இன்பமும் நீரே ஈடில்லா நேசரேஉம்மை நான் ஆராதிப்பேன் உண்மையும் நீரே ஊக்கமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்எண்ணமும் நீரே ஏக்கமும் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன் ஐந்து காயம் ஏற்றவர் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன்ஓங்கிய புயமும் ஒளஷதம் நீரேஉம்மை நான் ஆராதிப்பேன் Aaradhanai Nayagarea ummai Lyrics in English aaraathanai naayakaraeummai naan aaraathippaenapishaekaththaith tharupavaraeummai naan aaraathippaen allaelooyaaaamen…
-
Aaradhanai nayagan neere ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை நாயகர் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன் ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரேவிடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தேவன் நீரேமுழங்கால் யாவும் முடங்கிடவேமகிழ்வுடன் துதித்திடுவேன் முடிவில்லா ராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர்ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் Aaradhanai nayagan neere Lyrics in English aaraathanai naayakar neeraeaaraathanai vaenthanum neeraeaayul mutiyum varaiummai tholuthiduvaen aayiram paerkalil siranthoraanndavar Yesu neeraevitivelliyae enthan piriyam neeraeententum…
-
Aaradhanai Devane Aaradhanai Yesuve ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவேஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனைநித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை — ஆராதனை உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனைஉண்மையான தேவனே உயிருள்ள ராஜனேஆராதனை ஆராதனை — ஆராதனை மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனைமகிமையான தேவனே மாசில்லாத ராஜனேஆராதனை ஆராதனை — ஆராதனை புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனைபூரணமான தேவனே பூலோக ராஜனேஆராதனை ஆராதனை — ஆராதனை Aaradhanai Devane Aaradhanai Yesuve Lyrics…
-
Aaradhanai Aaradhanai ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை (ங) ஆராதனை (க)ஆராதனை (ங) ஆராதனை (க)ஆராதனை (ங) ஆராதனை (க)ஆராதனை செய்வோமே அல்லேலூயா (4) ஆராதனை செய்வோமே!உன்னத தேவனுக்கே! ஆராதனை செய்வோமே!உத்தமர் இயேசுவுக்கே! ஆராதனை செய்வோமே!அக்கினியானவர்க்கே! ஆராதனை செய்வோமே!ஆருயிர் தேவனுக்கே! ஆராதனை செய்வோமே!அபிஷேக நாதனுக்கே! – ஆராதனை ஆராதனை செய்வோமே!மாட்சிமை தேவனுக்கே! ஆராதனை செய்வோமே!மன்னாதி மன்னனுக்கே! ஆராதனை செய்வோமே!பரிசுத்த தேவனுக்கே! ஆராதனை செய்வோமே!ராஜாதி ராஜனுக்கே! தேவாதி தேவனுக்கேஉயிருள்ள நாளெல்லாமே! – ஆராதனை (5)அல்லேலூயா (4) Aaradhanai Aaradhanai Lyrics in English aaraathanai (nga)…
-
Aaraaynthu Paarum, Karththarae ஆராய்ந்து பாரும், கர்த்தரே
ஆராய்ந்து பாரும், கர்த்தரேஎன் செய்கை யாவையும்நீர் காணுமாறு காணவேஎன்னில் பிரகாசியும் ஆராயும் என்தன் உள்ளத்தைநீர் சோதித்தறிவீர்!என் அந்தரங்க பாவத்தைமா தெளிவாக்குவீர் ஆராயும் சுடரொளியால்தூராசை தோன்றவும்;மெய் மனஸ்தாபம் அதனால்உண்டாக்கியருளும் ஆராயும் சிந்தை, யோசனை,எவ்வகை நோக்கமும்,அசுத்த மனோபாவனைஉள்ளிந்திரியங்களும் ஆராயும் மறைவிடத்தைஉம் தூயக் கண்ணினால்;அரோசிப்பேன் என் பாவத்தைஉம பேரருளினால் இவ்வாறு நீர் ஆராய்கையில்,சாஷ்டாங்கம் பண்ணுவேன்;உம் சரணார விந்தத்தில்பணிந்து போற்றுவேன் Aaraaynthu Paarum, Karththarae Lyrics in English aaraaynthu paarum, karththaraeen seykai yaavaiyumneer kaanumaatru kaanavaeennil pirakaasiyum aaraayum enthan…
-
Aaraathippoem Iyaesu Raajanai ஆராதிப்போம் இயேசு ராஜனை
ஆராதிப்போம் இயேசு ராஜனைஇராக்காலத்தில் நிற்கும் ஊழியரேநம் கைகளை உயர்த்தி நேராய்ஆராதிப்போம் இயேசு ராஜனை ருசித்துப்பார் இயேசு நல்லவர்தூக்கினாரே சேற்றினின்றேநிறுத்தினாரே கன்மல் மேல்புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார்துதி பாடிடுவேன் Come bless the Lord, all ye servants of the Lord,Who stand by night, in the house of the Lord;Lift up your hands, in the Holy place,And bless the Lord, and bless the Lord. O taste…
-
Aaraathippaen Naan Aaraathippaen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aaraathippaen Naan Aaraathippaen Lyrics in English aaraathippaen naan aaraathippaenaanndavar Yesuvai aaraathippaen vallavarae ummai aaraathippaennallavarae ummai aaraathippaen parisuththa ullaththodu aaraathippaenpanninthu kuninthu aaraathippaen…
-
Aaraathippaen ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2) பரிசுத்த கரங்களை உயர்த்திபுதிய பாடல் பாடி ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன் வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன் தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன் வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன் ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன் சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை –…
-
Aaraathikkum Laeviyarae Karththaraith ஆராதிக்கும் லேவியரே கர்த்தரை
ஆராதிப்போம் வாருங்கள் ஆராதிக்கும் லேவியரே கர்த்தரைத் துதியுங்கள்!ஆரோன் வீட்டார் அனைவருமே கர்த்தரைத் துதியுங்கள்! அவர் என்றும் நல்லவர்! அவர் எங்கள் இரட்சகர்!அவர் கிருபை நித்தியம்! அவர் உண்மை நிரந்தரம்!புகழ்ந்தவரில் நிர்மலம்! காண்போமே யுகயுகம்! 1.நித்தியர் என்னும் நாமம் கொண்ட கர்த்தரைத் துதியுங்கள்!நிகரில்லா தம் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்! விண்ணிலும் மண்ணிலும் விருப்பங்கள் புரியும் கர்த்தரைத் துதியுங்கள்!ஆழியின் ஆழத்தில் விந்தைகள் செய்யும் கர்த்தரைத் துதியுங்கள்! 2.மீட்கப்பட்டோர் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!மீட்பின் பணியில் இணைந்தவரெல்லாம் கர்த்தரைத் துதியுங்கள்!தாழ்வில் நினைத்த…
-
Aaraathikka Ummai Aaraathikka ஆராதிக்க உம்மை ஆராதிக்க
ஆராதிக்க உம்மை ஆராதிக்க(இன்று) கூடியுள்ளோம்ஊற்றுமையா நிரப்புமையாஉன்னத பரலோக அபிஷேகத்தால் உன்னதரே உம்மை ஆராதிப்போம்உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்வல்லவரே உம்மை ஆராதிப்போம்வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம் நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்நங்கூரமே உம்மை ஆராதிப்போம்புகலிடமே உம்மை ஆராதிப்போம்புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம் அற்புதரே உம்மை ஆராதிப்போம்அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்பரிகாரியே உம்மை ஆராதிப்போம் Aaraathikka Ummai Aaraathikka Lyrics in English aaraathikka ummai aaraathikka(intu) kootiyullomoottumaiyaa nirappumaiyaaunnatha paraloka apishaekaththaal unnatharae ummai aaraathippomuyarnthavarae ummai aaraathippomvallavarae ummai aaraathippomvalikaattiyae…
Got any book recommendations?