I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aaraaro Paadungal ஆராரோ பாடுங்கள்
ஆராரோ பாடுங்கள் அகிலமெல்லாம் கூறுங்கள்ஆதவன் இயேசு பிறந்தாரென்றுஅல்லேலூயா பாடிடுங்கள் – (4) அன்னை மரியின் சின்னப் பிள்ளைஅன்பு பிதாவின் செல்லப்பிள்ளைதீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசுவழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு முன்னணையில் தவழ்ந்த இரட்சகரேஎண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரேகண்மணி போல காப்பவரேகாலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaro Paadungal Lyrics in English aaraaro paadungal akilamellaam koorungalaathavan Yesu piranthaarentuallaelooyaa paadidungal – (4) annai mariyin sinnap pillaianpu pithaavin sellappillaitheerkkar vaakkin niraivae Yesuvaliyum, saththiyamum,…
-
Aaraainthu Paarum Devane ஆராய்ந்து பாரும் தேவனே
ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னை நீர் அறிவீர்புதிதும் ஜீவனுமான பாதையில்ஓடச் செய்யும் உம் வார்த்தை கேட்டிடாமல்குற்றங்கள் செய்தேன்கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்என்னிலே வெளிச்சம் காட்டிடுமே மார்த்தாளைப் போலிருந்தேன்வீணாக உழைத்திட்டேன் நான்தேவை ஒன்றே அதை நான்அறிந்தேன் பாதத்தில் இருக்ககற்றுக்கொண்டேன் வீண் வார்த்தை என் வாயினால்நினைக்காமல் பேசுகின்றேன்என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்என் தூய வாழ்வை காத்துக்கொள்ள உம் தூய ஆவியாலேதுர் ஆசை நீங்கச்செய்யும்உண்மை மனசாட்சிஎன்னில் உண்டாகஉணர்வுள்ள இதயத்தை தந்தருளும் சுயம் என்னில் சாக வேண்டும்நீர் என்னில் பெருக வேண்டும்என் சித்தம்…
-
Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ
ஆர் இவர் ஆராரோ – இந்தஅவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமய் உதித்தஇவ்வற்புத பாலகனார்? பாருருவாகு முன்னே – இருந்தபரம் பொருள் தானிவரோ?சீருடன் புவி, வான், அவைபொருள் யாவையுஞ் சிருட்டித்தமாவலரோ! மேசியா இவர்தானோ? – நம்மை –மேய் த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய்மரித்திடும் அதி அன்புள்ளமனசானோ? தித்திக்குந் தீங்கனியோ? – நமது –தேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசயமேவிய விண்ணொளியோ! பட்டத்துத் துரைமகனோ? –நம்மைப் பண்புடன்ஆள்பவனோ?கட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்புக் காட்டிடுந்தாயகனோ? ஜீவனின் அப்பமோதான்? – தாகம்– தீர்த்திடும் பானமோதான்?ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்அடைக்கல…
-
Aapirakaamin Thaevanae ஆபிரகாமின் தேவனே
ஆபிரகாமின் தேவனேஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமேஆனந்தம் அடைந்திடுவேன் தானியேலின் தேவன் நீரேசிங்கத்தின் வாயைக் கட்டினீரேதேவாதி தேவனே வாழ்கராஜாதி ராஜாவே வாழ்க சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவைஅவியாமல் அக்கினியிலே காத்தவரேபாதுகாக்கும் இயேசு நாமம்பரலோகம் சேர்த்திடும் நாமம் பவுலும் சீலாவும் சிறையிலேகட்டுகளை அறுத்துக் காத்தவரேபரிசுத்த ஆவியே வாழ்கதிரியேக தேவனே வாழ்க Aapirakaamin Thaevanae Lyrics in English aapirakaamin thaevanaeeesaakkin thaevanae, yaakkopin thaevareerae um naamaththodavae en peyarai innaiyumaeaanantham atainthiduvaen thaaniyaelin…
-
Aantavarai Ekkaalamum ஆண்டவரை எக்காலமும்
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்நடனமாடி நன்றி சொல்வோம் ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோருக்கு குறையேயில்லை கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்அவர் செவிகள்…
-
Aantavarae Neer Poejanam Kaetteer ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்
அறுப்பு மிகுதி ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்கொண்டு வந்தோம் என்றார்பிதாவின் சித்தம் எனக்குப் போஜனம்அறிவீர் என்றுரைத்தார் கண்களை ஏறெடுப்பீர்!அறுவடை செய்திடுவீர்! நாங்கள் இல்லாவேளை வேறு எவரும்போஜனம் தந்தாரோ?தேட்டம் மிகுந்த ஆத்துமா ஒன்றைபிதாவே அனுப்பி வைத்தார் சமாரியா தேசத்தை அற்பமாய் எண்ணிஇஸ்ரவேல் புறக்கணித்தார்தேவை மிகுந்த ஆத்துமா அங்கும்உண்டெனப் பதிலளித்தார் இவர்தான் எனக்கு ஜீவன் அளித்தார்ஊராரே உணர்ந்திடுவீர்!இயேசையரே இரண்டு நாட்கள்எங்கள் ஊரில் நீர் தங்கும் என்றார் அறுப்புக்கு இன்னும் நாட்கள் செல்லும் எனஅலைந்திடும் சீடர்களேகண்களை உயர்த்திப்பாருங்கள் என்றுஇயேசுவே கூறுகின்றார் Aantavarae…
-
Aantavar Pataiththa Verriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம்அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு 1.எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார்உலக மனிதர்கள் எனக்கு எதிராகஎன்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்குவெற்றி பவனி செல்வேன்தோல்வி இல்லை நமக்குவெற்றி பவனி செல்வோம் 2.எனது ஆற்றலும் எனது பாடலும்எமது மீட்புமானார்நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலேவெற்றி குரல் ஒலிக்கட்டும் 3.தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்மூலைக்கல் ஆயிற்றுகர்த்தர் செயல் இது அதிசயம் இதுகைத்தட்டிப் பாடுங்களேன் 4.என்றும் உள்ளது உமது பேரன்புஎன்று பறைசாற்றுவேன்துன்ப…
-
Aantavar Enakkaay ஆண்டவர் எனக்காய்
ஆண்டவர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் அச்சமேஎனக்கில்லை அல்லேலூயா என்னை நடத்தும் இயேசுவினாலேஎதையும் செய்திடுவேன்அவரது கிருபைக்கு காத்திருந்துஆவியில் பெலனடைவேன் வறுமையோ வருத்தமோவாட்டிடும் துன்பமோஎதையும் தாங்கிடுவேன்அநுதின சிலுவையைத் தோளில் சுமந்துஆண்டவர் பின் செல்வேன் Aantavar Enakkaay Lyrics in English aanndavar enakkaay yaavaiyumseythu mutippaar achchamaeenakkillai allaelooyaa ennai nadaththum Yesuvinaalaeethaiyum seythiduvaenavarathu kirupaikku kaaththirunthuaaviyil pelanataivaen varumaiyo varuththamovaatdidum thunpamoethaiyum thaangiduvaenanuthina siluvaiyaith tholil sumanthuaanndavar pin selvaen
-
Aantavar Aalukai ஆண்டவர் ஆளுகை
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்ராஜாதி ராஜா… எக்காள தொனி முழங்க இப்போது துதியுங்கள்வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை துதியுங்கள்ராஜாதி ராஜா… துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள்ராஜாதி ராஜா… ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே இயேசுவை துதியுங்கள்ராஜாதி ராஜா… நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும் என்றென்றும் நம்பத்தக்கவர்ராஜாதி…
-
Aanigal Paintha Karangalai Virithe ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள் பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள் இயேசுவல்லாது இரட்சிப்புத்…
Got any book recommendations?