Manithan Dhrogam

மனிதன் துரோகம் செய்யும் பொது
துதித்தேன் துணையாய் நின்றிரே
உறவுகள் தள்ளிவிடும் பொது
ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே

என்னை தேடி வந்தவரே,
பெயர் சொல்லி அழைத்தவரே,
என்னோடு இருந்தவரே
என் நேசர் இயேசுவே – 2

1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்
தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2
ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2
பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2

2 . அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும்
எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் – 2
ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் – 2
உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2


Manithan Dhrogam Seiyum Pothu
Thuthithain Thunaiyai Nindreerae
Uravugal Thalli Vidum Pothu
Jebithain Jeyathai Thanthirae

Ennai Thedi Vanthavarae,
Peyar Solli Azhaithavarae,
Enodu Irunthavare
En Nesar Yesuvae – 2

  1. Kooda Iruntha Manithargal Ellam Thoosanam Pesina Pothum
    Thoosi Thatti Nipati Nesitha En Devanae – 2
    Asai Odu En Nidam Vanthu Maarbodu Anaithavarae – 2
    Pasam En Mel Vaithathinal Paduvain Kadaisivarai
  2. Ariyatha Ethiri Padai Ennai Soola Neaitha Pothum
    Ellam Arinthavar En Peyarai Nelai Nirutheeneer – 2
    Oru Valiyai Vanthavargal Yezlu Valiyai Oda Seitheer – 2
    Umakai Odiduvain Um Ooliyam Seithiduvain

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply