மனிதர்கள் என்னை மறந்த போதிலும்
மறவாத நேசர் நீர் ஒருவர் தானே – 2
அன்பு காட்ட ஒருவரும் இல்லை
என்னை என்றும் அன்போடு அணைத்தீரே – 2
- முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்
கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2 - என் ஆவி என்னில் தியங்கி போனதே
என் இதயம் எனக்குள் சோர்ந்து போனதே
நீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்
என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர் – 2
Manidhargal Ennai Marantha Pothilum
Maravatha Nesar Neer Oruvarthaane – 2
Anbu Kaata Oruvarum Illai
Ennai Endrum Anbodu Annaitheerae – 2
- Munnaera Mudiyamal Thaviththu Nindraen
Kaipidithennai Azhaithu Sendreer
Ummale Naan Oru Senaikkul Paaivaen
Ummale Naan Oru Mathilai Thaanduvaen – 2 - En Aavi Ennil Thiyange Ponathae
En Idhayam Ennakul Sornthu Ponathae
Naane Um Thaasan Endru Solli Azhaitheer
Endrume Ennai Thalli Vidamatteer – 2
Leave a Reply
You must be logged in to post a comment.