உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா
உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் மூவா
மகிமை படுத்துகிறோம்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
நீர் எங்களுடன் வாழுகிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்திடுவீர்
- என் மீது கொண்ட உம் உறவை குறைவாய் எண்ணினேனே
கிருபையையும் இறக்கங்களை மலிவாய் எண்ணினேனே
ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்
உம் ஜீவனை சிலுவையில் தந்தீர்
நீர் நல்லவரே .. நீர் வல்லவரே …
முற்றும் முடிய நடத்திடுவீரே …
- ஜீவனுள்ள ரத்தத்தினாலே எனக்கும் ஜீவன் தந்தீர்
பாவியை சேற்றில் கிடந்த என்னை-உம் பிள்ளையாய் மாற்றினீரே
உம் அன்பிற்கு இணையே இல்ல
சிறிதளவும் நான் தகுதியே இல்ல
நீர் நல்லவரே .. நீர் வல்லவரே …
முற்றும் முடிய நடத்திடுவீரே …
Um Namam Uyarthugindrom Deva
Um Anbai Paadugindrom
Um Paatham Vanangugirom Moova
Magimai Paduthugirom
Neer Nalvar Neer Vallavar
Neer Engaludan Vaalugireer
Neer Parisuthar Enakuriyavar
Muttrum Mudiya Nadathiduveer
- En Meethu Konda Um Uravai Kuraivai Ennineney
Kirubaiyaiyum Irakangalaiyum Malivai Ennineney
Aanalum Neer Enakai Vantheer
Um Jeevanai Siluvaiyil Thantheer
Neer Nallavare… Neer Vallavare…
Muthrum Mudiya Nadathiduveere…
- Jeevanulla Rathathinaley Enakkum Jeevan Thantheer
Paaviyai Saetril Kidantha Ennai-Um Pillaiyai Maatrineerey
Um Anbirku Inaiye Illa
Sirithalavum Nan Thaguthiye Illa
Neer Nallavare… Neer Vallavare…
Muthrum Mudiya Nadathiduveere…
Leave a Reply
You must be logged in to post a comment.