நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
நான் மரித்தாலும் உம்மோடு தான்
- உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன் - ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா - உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா
Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)
Naan mariththaalum ummodu thaan
- Umakkaakath thaanae uyirvaalkiraen
Ummai thaanae naesikkiraen - Aaththuma paaram thaarumaiyaa
Apishaekaththaal ennai nirappumaiyaa - Ummaip pola ennai maattumaiyaa
Umakkaakavae ennaith thanthaenaiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.